தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பஞ்சாபில் ரூ.2000 கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது

View previous topic View next topic Go down

பஞ்சாபில் ரூ.2000 கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது

Post by rammalar on Tue Nov 15, 2016 1:43 pm

[img][/img]
-
சண்டிகர்,

இந்தியாவில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கடந்த
வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான
ரூபாய் நோட்டுகளை விட புதிய ரூ-2 ஆயிரம் நோட்டுகள்
வடிவத்திலும், வண்ணத்திலும் முற்றிலும் மாறுபட்டு உள்ளது.

புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு போல கள்ள நோட்டுகள் தயாரிக்க
முடியாது என்றும், அந்த அளவுக்கு அதில் புதிய நவீன தொழில்
நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு
கூறியது.

ஆனால் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகமான மறுநாளே
கர்நாடகா மாநிலம் சிக்ம களூரில் ஒருவர் அந்த நோட்டுகளை
போட்டோ காபி எடுத்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஹர்ஜிந்தர்சிங், சந்தீப்சிங்
என்ற 2 பேர் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு களை புழக்கத்தில்
விடுவ தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவர்களை கண்காணித்த போலீ சார் நேற்று அவர்கள்
இருவரையும் கைது செய்தனர்.

அமிர்தசரசில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
பிசிவிண்ட் எனும் ஊரில் ரகசிய இடத்தில் அவர்கள் இருவரும்
ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் தயாரித்து இருப்பது போலீஸ்
விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதலில் அவர்கள்
2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஸ்கேன் செய் துள்ளனர்.

பிறகு அதை ஏராளமாக பிரிண்ட் எடுத்து நவீன கட்டிங் எந்திரம்
மூலம் வெட்டி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு போலவே மாற்றி
விட்டனர். புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மக்களிடம்
இன்னமும் சகஜமாக பயன் பாட்டுக்கு வராததால் இந்த
சந்தர்பத்தை பயன்படுத்தி கள்ள நோட்டு தயாரித்து பணம்
சம்பாதிக்க அவர்கள் முயன்றதாக கூறினார்கள்.

அதிகமாக தயாரித்ததால் சிக்கினார்கள்

ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளை ஏராளமாக தயாரித்த
ஹர்ஜிந்தர்சிங்கும், சந்தீப் சிங்கும், மார்க்கெட்டில் அளவுக்கு
அதிகமாக கடைகளில் புழக்கத்துக்கு விட்டனர். அவர்களிடம்
மட்டும் எப்படி கத்தை கத்தையாக புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள்
வந்தன என்று கடைக்காரர்கள் ஆச் சரியப்பட்டனர்.

அப்போதுதான் அவர் கள் வினியோகிப்பது கள்ள நோட்டு
என்பதை கண்டு பிடித்தனர். போலீசார் அவர்களிடம் இருந்து
கள்ள நோட்டு தயாரிக்க பயன் படுத்திய கம்ப்யூட்டர்,
ஸ்கேனிங் மெஷின், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல்
செய்தனர்.
-
------------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum