தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மீண்டும் வந்தது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை

View previous topic View next topic Go down

மீண்டும் வந்தது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை

Post by rammalar on Tue Nov 15, 2016 8:09 am

காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு
8 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை மறுபிறவி
எடுத்துள்ளது.
-
எனினும், இப்போது இணையதளம் வழியாக படிக்கும்
வகையில் மட்டும் அப்பத்திரிகை உள்ளது.
-
விரைவில் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை அச்சு வடிவிலும்
வெளியாகும். நாளிதழின் நிறுவனர் ஜவாஹர்லால் நேருவின்
கொள்கைகளின்படி பத்திரிகை தொடர்ந்து இயங்கும் என்று
அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
-
"ஜவாஹர்லால் நேருவின் 127-ஆவது பிறந்த தினத்தை
முன்னிட்டு நேருவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது'
என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவால், கடந்த 1938-ஆம்
ஆண்டில் இந்திய சுதந்திரத்தை முதன்மையான நோக்கமாகக்
கொண்டு நேஷனல் ஹெரால்டு ஆங்கில நாளிதழ் ஆரம்பிக்கப்
பட்டது.

இதை "அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனம் நடத்தி வந்தது.
நிர்வாகச் சீர்கேடு, விற்பனைச் சரிவு உள்ளிட்ட காரணங்களால்
2008-ஆம் ஆண்டில் இந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வரும் அசோசியேட்
ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை அபகரித்ததான
குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர்
சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பொருளாளர்
மோதிலால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ்,
பத்திரிகையாளர் சுமன் துபே, தொழில்நுட்ப வல்லுனர்
சாம் பிட்ரோடா மற்றும் யங் இந்தியா நிறுவனம் மீது குற்றம்
சாட்டப்பட்டது.
-
----------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum