தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran

» பிளாஸ்டிக் அரிசியால் நமக்கு உயிர் ஆபத்து இல்லை, ஆனால்??? | Plastic rice is harmful or not.
by vickneswaran

» பிறந்த குழைந்தைகளை பற்றி அறியாத சில தகவல்கள்
by vickneswaran

» Book Request
by Muthu Kumar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திரும்ப வாங்கிக்கிறோம்... மாறிய முடிவால்... நியூஸ் வீக் திடீர் முடிவு

View previous topic View next topic Go down

திரும்ப வாங்கிக்கிறோம்... மாறிய முடிவால்... நியூஸ் வீக் திடீர் முடிவு

Post by N.Nagarajan on Sat Nov 12, 2016 8:12 pm

வாஷிங்டன்: நியூஸ் வீக் வார இதழ் தனது லட்சக்கணக்கான இதழ்களை திரும்ப பெற உள்ளது. ஏன் தெரியுங்களா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டனர். தேர்தலுக்கு முன்னர் அமெரிக்காவில் நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் ஹிலாரிக்கு சாதகமாக இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அமெரிக்காவின் பிரபல நியூஸ் வீக் இதழும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அந்த இதழும், ஹிலாரி வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் மேடம் பிரசிடன்ட் என அட்டைப்படத்தில் அச்சிட்டு ஹிலாரி படத்துடன் வெளியிட்டது.

ஆனால் நடந்ததோ வேறு மாதிரியாக மாறிவிட்டது. அதிபராக டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்வு பெற்றுள்ளார். இதனால் ஹிலாரி புகைப்படத்துடன் அச்சிடப்பட்டுள்ள நாளிதழ்களை திரும்ப பெற நியூஸ் வீக் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான விளக்கத்தையும் நியூஸ்விக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. மற்றவர்களை போல் நாங்களும் தவறாக கணித்து விட்டோம் என நியூஸ் வீக் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது திரும்ப பெறப்பட்ட புத்தகத்தின் அட்டை படத்தில் ஹிலாரி படத்தை மாற்றிவிட்டு, டொனால்ட் டிரம்ப் படத்தை அச்சிட்டு மீண்டும் விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது.
avatar
N.Nagarajan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum