தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» request books
by murugesansai

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» மாஸ்டர் வர்றாரு கம்பெடுத்து சுத்துங்கலே…!
by rammalar

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by rammalar

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by rammalar

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by rammalar

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by rammalar

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by rammalar

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..! அதிகாரிகள் வற்புறுத்த
by rammalar

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by rammalar

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by rammalar

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by rammalar

» வடிகட்டின முட்டாள்...!!
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» ஸ்பூனையும் சாப்பிடலாம்
by rammalar

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar

» பரவச ஈக்கள்
by rammalar

» விடுவித்தல்
by rammalar

» பச்சைக்கிளிகள்
by rammalar

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar

» ஒரு வானம்
by rammalar

» அசையாது – கவிதை
by rammalar

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by rammalar

» அன்னதானத்தின் மகிமை
by rammalar

» கொக்கே உயிரோடு வா – சிறுவர் கதை
by rammalar

» மற்றுமோர் ..(கவிதை)
by rammalar

» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
by rammalar

» ’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
by rammalar

» உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
by rammalar

» சாதனையாளர் முத்துக்கள்
by rammalar

» அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு
by rammalar

» ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
by rammalar

» மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
by rammalar

» 2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
by rammalar

» நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
by rammalar

» அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
by rammalar

» உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'
by rammalar

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அடுத்தொரு சந்திப்பு...

View previous topic View next topic Go down

அடுத்தொரு சந்திப்பு...

Post by kanmani singh on Wed Nov 09, 2016 3:47 pm

இது எப்படி நிகழ்ந்தது என்று
என்னையே கேட்டுக் கொள்கிறேன்..
விபத்துபோலிருக்கிறது என்றும் சொல்லலாம்..
இன்னமும் எவ்வாறென்று
அறிந்தபாடில்லை என்றும் சொல்லலாம்....
அந்நேரம் பெய்த மழை அறியுமோவென்றும்
அறிய முடியவில்லை...
மழை வந்தபின் சந்தித்தோமா
நாம் சந்தித்ததால் மழை வந்ததா..
உள்ளத்துக்குள் கனமழை கொட்டியதால்
ஊருக்குள் பெய்த மழையை உணர முடியவில்லை...
ஒரே வினாடியில் கடக்கும் தொலைவை
நிமிடங்களில் கடக்கையில்
எனக்கு மட்டும்தான் இதயம் கனத்ததா
உனக்குமா....
திரும்பி பார்க்க எனக்கு தோன்றியதுபோல்தான்
உனக்குமா...
அப்போதுதான் மழையை கவனித்தேன் நான்
உன் முகத்தில்
சில்லென்று சிலிர்த்தேன் நான்...
உனக்குள் என்ன உணர்வென்று
குறிப்பறிவிக்கவில்லை உன் முகம்...
நீர்த்திரை விலக்கி
நிஜம் காண
எத்தனை போராட்டம்...
ஒற்றை சந்திப்பில் ஒரு கோடி கனவுகளை
விதைத்துச் சென்றது நீ மட்டுமா
நானும்தானா....
விதையிட்டு நீர்விட்டு உரமிட்டு வளர்த்துவிட்டது
நீயோ நானோ
அபார வளர்ச்சியாயிற்று...
அதற்கு காதலென்று பெயருமாயிற்று...
ஆனாலும் அமையாமல் போயிற்று
அடுத்தொரு சந்திப்பு!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum