தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ஆங்கில கட்டுரை பிழையின்றி எழுத…
by rammalar

» வெளிச்சம் – கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வங்கதேசத்தில் 15 இந்து கோவில்கள் சேதம்; ..

View previous topic View next topic Go down

வங்கதேசத்தில் 15 இந்து கோவில்கள் சேதம்; ..

Post by rammalar on Tue Nov 01, 2016 11:02 am

டாக்கா:

இஸ்லாமிய மதத்தை விமர்சித்து முகநூலில் பதிவு
செய்யப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்வினையாக
வங்கதேசத்தில் 15-க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள்
சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
உண்டாக்கியுள்ளது.


வங்கதேசத்தின் பிரமன்பரியா மாவட்டத்தில் இந்துக்கள்
கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். இங்குள்ள
ஹரின்பெர் என்ற கிராமத்தை சேர்ந்த ரஸ்ராஜ் தாஸ்
என்பவர் இஸ்லாமிய மதத்தை விமர்சித்து சமூக
வலைதளமான முகநூலில் கருத்துக்களை பதிவு
செய்ததாக தெரிகிறது.


இது தொடர்பாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு,
அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் ரஸ்ராஜின் இந்த செயலை கண்டித்து
அங்குள்ள நாசிர்நகரில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய
மதரசா மாணவர்கள் ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடத்தினர்.
இந்த ஆர்பாட்டத்தின் பொழுது வன்முறை வெடித்தது.


ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை எரித்து
போக்குவரத்தை தடை செய்தனர். பின்னர் நாசிர்நகரில்
உள்ள 15 இந்து கோவில்களை அவர்கள் சேதப்படுத்தினர்.
அத்துடன் இல்லாமல் அங்கிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட
இந்துக்களின் வீடுகளை அவர்கள் சேதப்படுத்தி
கொள்ளையிட்டனர். இதில் சிலர் காயமும் அடைந்தனர்.


இந்த கலவரத்தை தொடர்ந்து நாசிர்நகர், மதப்பூர் உள்ளிட்ட
பகுதியில் போலீஸ் அதிரடிப்படை, துணை ராணுவம் என
ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.


சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
-
-----------------------------------
தினமணி


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5765

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum