தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லெக்கின்சில் இந்து தெய்வங்கள்; ஆஸி., நிறுவனத்திற்கு எதிர்ப்பு

View previous topic View next topic Go down

லெக்கின்சில் இந்து தெய்வங்கள்; ஆஸி., நிறுவனத்திற்கு எதிர்ப்பு

Post by rammalar on Mon Oct 31, 2016 7:31 am

[img][/img]
-
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனம்,
பெண்கள் அணியும் லெக்கின்சில், இந்து கடவுள்களின்
உருவங்களை அச்சிட்டு, விற்பனை செய்வதற்கு இந்துக்கள்
தரப்பில் கண்டனமும், அதிருப்தியும் எழுந்துள்ளது.
-
மேலும், இவ்வாறான லெக்கின்ஸ்களை அந்நிறுவனம்
வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்
பட்டுள்ளது.
-
ஆயத்த ஆடைகளிலும், உள்ளாடைகளிலும் இந்து
கடவுள்களின் உருவங்களை அச்சிட்டு, விற்பனை செய்வதில்
சில வெளிநாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு
வருகின்றன. இந்த செயலுக்கு எதிர்ப்பு கிளம்பியவுடன்
குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் வருத்தம் தெரிவிப்பதும்,
மன்னிப்பு கோருவதும் வாடிக்கையாகி வருகிறது.
-
இந்த வகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள ‛ரெட் பபுள்‛
என்ற ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம், பெண்கள் அணியும்
லெக்கின்சில் சிவன், விஷ்ணு, பிரம்மா, கிருஷ்ணர், வினாயகர்,
துர்க்கை, லட்சுமி, முருகன், சரஸ்வதி, அனுமன், காளி உள்ளிட்ட
பல இந்து தெய்வங்களின் உருவங்கள் அச்சிடப்பட்ட
லெக்கின்ஸ்களை சமீபத்தில் விற்பனைக்கு விட்டுள்ளது.
-
இதற்கு இந்துக்கள் தரப்பில் கடும் அதிருப்தியும், கண்டனமும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனிவர்சல் சொசைட்டி ஆப் இந்துயிசம்
என்ற அமைப்பின் தலைவர் ராஜன்ஜெட் வெளியிட்டுள்ள
அறிக்கையில், ‛உலகின் மிகப் பழமையான இந்து மதத்திற்கு
இழிவு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற செயலில் ரெட்பபுள்
நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
-
இது இந்துக்களை புண்படுத்தி உள்ளது. எனவே, ரெட் பபுள்
நிறுவனம் மன்னிப்பு கேட்பதுடன், இந்து கடவுள்களின்
படங்களோடு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ள அனைத்து
லெக்கின்ஸ்களையும் வாபஸ் பெற வேண்டும்,’ என்று கூறி
உள்ளார்.

————————————
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum