தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar

» அமுதம்!
by rammalar

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar

» கோபுரமான குளம்…!
by rammalar

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar

» English alphabet  are so intelligently arranged
by rammalar

» ஞாபக மறதி
by rammalar

» பெருமை!
by rammalar

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar

» அமுதம்!
by rammalar

» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
by rammalar

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by rammalar

» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருநாள் கொண்டாடுவோம்!

View previous topic View next topic Go down

திருநாள் கொண்டாடுவோம்!

Post by rammalar on Sun Oct 30, 2016 12:57 pm

[img][/img]
-

-
அன்பு உள்ளங்கள்
அணிவகுத்துக்கொண்டால்
அகண்ட தீபம் ஏற்றி
அகிலமெங்கும் கொண்டாடுவோம்!

ஆசை நெஞ்சங்கள்
அரவணைத்துக்கொண்டால்
காதல் தீபம் ஏற்றி
காலமெல்லாம் கொண்டாடுவோம்!

சந்தோஷ மனங்கள்
சந்தித்துக்கொண்டால்
மகிழ்ச்சி தீபம் ஏற்றி
மனம் நிறைய கொண்டாடுவோம்!

உதவும் உத்தமர்கள்
ஒருங்கிணைந்து கொண்டால்
நட்பு தீபம் ஏற்றி
நன்றி சொல்லி கொண்டாடுவோம்!

உழைக்கும் கரங்கள்
ஒன்றிணைந்து கொண்டால்
உரிமை தீபம் ஏற்றி
உலகமெங்கும் கொண்டாடுவோம்!

நாளைய தலைமுறைகள்
நட்புறவு கொண்டால்
நம்பிக்கை தீபம் ஏற்றி
நலம் வேண்டி கொண்டாடுவோம்!

வாழ்வை அர்ப்பணித்தவர்கள்
வந்திணைந்து கொண்டால்
தியாக தீபம் ஏற்றி
திசைகள் எட்டும் கொண்டாடுவோம்!

இறைவனின் எண்ணம்
எடுத்து வரும்
இவ்விதயங்கள் எல்லாம்
இனிதே இணைந்து கொண்டால்
என்றும் அணையாத
தீப ஒளி ஏற்றி
தினந்தோறும்
திருநாள் கொண்டாடுவோம்!

—————————
— க.அழகர்சாமி, கொச்சி.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5678

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum