தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹெச்எம்டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

View previous topic View next topic Go down

ஹெச்எம்டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Post by rammalar on Sat Oct 29, 2016 8:37 pm


ஹரியாணா மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும்
ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (ஹெச்எம்டி) டிராக்டர்
தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை
வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
-
பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான அந்த ஆலையின்
ஊழியர்களின் ஊதியம், இதர நிலுவைத் தொகைகளை
வழங்குவதற்காக, ரூ.718.72 கோடியை ஒதுக்கீடு செய்யவும்
முடிவு செய்யப்பட்டது.
-
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்
வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்
கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக,
மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
-
நாட்டின் தொழில் துறையை மேம்படுத்தும் வகையில்,
இயந்திரங்களைத் தயாரிப்பதற்காக, ஹிந்துஸ்தான் மெஷின்
டூல்ஸ் ஆலை, பெங்களூரில் கடந்த 1953-ஆம் ஆண்டு தொடங்கப்
பட்டது. நாட்டின் உற்பத்தி, பொறியியல் துறைகளில் வளர்ச்சிக்கு
அடித்தளமிட்டதில், இந்த ஆலை முக்கியப் பங்கு வகித்தது.
-
அதைத் தொடர்ந்து, ஹரியாணா மாநிலம், பிஞ்சூரில் கடந்த
1971-ஆம் ஆண்டு ஹெச்எம்டி ஆலையின் டிராக்டர் உற்பத்தி
பிரிவும் தொடங்கப்பட்டது. 1990-களில் தாராளமயமாக்கல்
கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, டிராக்டர் உற்பத்தி
பிரிவின் செயல்பாடுகள் குறையத் தொடங்கிவிட்டன.
-
சர்வதேச நிறுவனங்களின் வருகை, மலிவான விலையில்
சந்தையில் பொருள்கள் கிடைப்பது ஆகியவற்றால் ஹெச்எம்டி
ஆலை கடும் போட்டியைச் சந்திக்க நேரிட்டது.
-
ஆலையின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை
பலனளிக்கவில்லை.
வருவாய் ஈட்ட முடியாத நிலையில், டிராக்டர் உற்பத்தி
வர்த்தகத்தை தொடர்வது சரியாக இருக்காது எனக் கருதி, அந்த
ஆலையை மூடவும், ஹெச்எம்டி ஆலையின் இதர பிரிவுகளில்
கவனம் செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
-
இந்நிலையில், பிஞ்சூர் டிராக்டர் தயாரிப்பு ஆலையின்
ஊழியர்களுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல்
ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் முதல், அவர்களுக்கு இதர சலுகைகள் வழங்கப்படவில்லை.
-
எனவே, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம், இதர நிலுவைத்
தொகை வழங்குவதற்காக, ரூ.718.72 கோடியை ஒதுக்கீடு செய்யவும்
மத்திய அமைச்சரவை முடிவு செய்தது அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum