தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரயில்களில் வெளிநாட்டு முதியோருக்கு கட்டணச் சலுகை ரத்து

View previous topic View next topic Go down

ரயில்களில் வெளிநாட்டு முதியோருக்கு கட்டணச் சலுகை ரத்து

Post by rammalar on Tue Oct 04, 2016 12:38 pm

வெளிநாடுகளைச் சேர்ந்த முதியோருக்கு ரயில்
கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வரும் நடைமுறை
ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய முறையானது

கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக
ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

ரயில் சேவையில் முதியவர்கள், விளையாட்டு வீரர்கள்,
மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணச்
சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஆண்டொன்றுக்கு ரூ.1,400 கோடி அளவுக்கு பயணக்
கட்டணத்தில் அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்
படுகின்றன. அதில் அதிகமாக பயன்பெறுவோராக
முதியோர்கள் உள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும்,
58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும்
பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.

வெளிநாட்டினருக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும்
இந்தச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம்
ஆண்டுக்கு சுமார் ரூ.1,200 கோடி ரயில்வே வாரியத்துக்கு
இழப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த முதியோருக்கு
இனி ரயில் கட்டணச் சலுகை கிடையாது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை
ரயில்வே வாரியம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

—————————————-
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum