தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

» பொருளுடைமை
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின்மினிப்பூச்சியையும் ரசிக்க முடிகிறது…!

View previous topic View next topic Go down

மின்மினிப்பூச்சியையும் ரசிக்க முடிகிறது…!

Post by rammalar on Sun Oct 02, 2016 9:45 pm


நல்லவர் கெட்டவர்
பாகுபாடின்றி நடந்து கொண்டது
எல்லோரையும் கடித்த வெறிநாய்

—————————–

சுமை தூக்கிக் கல்
ஞாபகப்படுத்தியது
மூட்டை தூக்கும் அப்பாவை

————————-

ஒத்திகை பார்க்கின்றனவோ
முதியோர் இல்லத்தில்
மழலைகள்

————————-

அம்மாவின் கூலிப்பணம்
அடிக்கடி காணாமல்…
அப்பாவை வரவேற்கும்
சாராயக்கடை முதலாளி

———————–

சேவைக்கட்டணம்
வசூலிக்கப்பட்டது, பிள்ளைகளால்
பெற்றோரின் பென்ஷன்

————————

மினசாரமில்லை
இரசிக்க முடிகிறது…
மின்மினிப்பூச்சி

————————

மு.பன்னீர்செல்வம்
நானும் என் முதற்பிழையும்-
கவிதை தொகுப்பிலிருந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5663

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum