தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
by rammalar

» நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
by rammalar

» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
by rammalar

» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
by rammalar

» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான்
by rammalar

» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
by rammalar

» மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
by rammalar

» விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்
by rammalar

» கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்
by rammalar

» “ நீரா ” பானம்...!!
by ந.கணேசன்

» ஈச்சங்குலை...!!
by ந.கணேசன்

» டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
by rammalar

» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
by rammalar

» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
by rammalar

» பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
by rammalar

» 20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
by rammalar

» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அனைத்து உலகம்…
by rammalar

» அழகு…!
by rammalar

» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
by rammalar

» ஏமாந்த பேய்
by rammalar

» உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்புப் புற்றுகள்
by rammalar

» கூட வரும் வைக்கோல் - கவிதை
by rammalar

» தூக்கத்திலேயுமா…?!
by rammalar

» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
by கவிப்புயல் இனியவன்

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by rammalar

» சர்க்கரையை வெல்லலாம்
by rammalar

» இது நம்ம நாடு
by rammalar

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by rammalar

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by rammalar

» கணவன் அமைவதெல்லாம்…
by rammalar

» சூரிய தாகம் – குறும்படம்
by rammalar

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by rammalar

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by rammalar

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar

» மொக்க ஜோக்ஸ்…
by rammalar

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ஒற்றையர் பிரிவில் செரீனா மீண்டும் ‘முதலிடம்’
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சின்ன (S) மன (M) சிதறல் (S)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 01, 2016 1:47 pm

First topic message reminder :

இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!!!

^^^^^

நான்
விடுவது கண்ணீர் ....
என்று நினைக்கத்தே ....
நீ தந்த நினைவுகள் ....!!!

^^^^^

காதலில் கண்ணீர் ...
வரவில்லையென்றால் .....
இன்பமில்லை .....!!!


&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 28, 2016 3:20 pm

வானத்தில்.....
அமாவாசையன்று ..
நட்சத்திரங்கள் அகதிகள்

வனத்தில் .....
காடுகள் அழிந்தால்
மிருகங்கள் அகதிகள்

பூக்கள் ......
வாடி விட்டால்...
தேனிக்கள் அகதிகள்

என் .....
காதல் தேசத்தில்....
என்னை நீ பிரிந்ததால்...
நானும் ஓர் அகதி தான்...!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 02, 2016 1:38 pm

நீ கிடைக்க ....
மாட்டாய்நன்றாகத்தெரியும் ....
என்றாலும் .........
உன் துன்பநினைவுகளும் .....
எனக்கு சுகம்தான் .....
எப்போதும் உன்னை ....
நினைத்துக்கொண்டே....
இருப்பதற்கு..............!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 02, 2016 1:55 pm

நீ எப்போதும் .............
பத்திரமாக என்னோடு ...........
இருக்கத்தான் .. ............
இறைவன் இதயத்தை .............
உள்ளே படைத்திருக்கிறான்...........
அதனால்தான் இதயம் ....
நிற்கும் வரை ....
உன் நினைவுகளும் .......
தொடர்கின்றன ...........!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 02, 2016 2:05 pm

காதலில் .....
தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் .....
சுடுகாட்டின் சாம்பலாக ....
இருக்கும் ....!!!

சோகம் மட்டுமே .....
சொத்துக்களாக இருக்கும் ....
இறந்தவர்கள் .....
திரும்பி வருவதில்லை......
இறந்த காதலும் திரும்ப ......
வருவதில்லை .....!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 04, 2016 1:37 pm

அதிகமாக காதல் வைத்தேன் ......
காதல் பைத்தியம் என்றார்கள்
அவளும் ஏற்று கொண்டாள்.....!!!

&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 04, 2016 7:52 pm

பிடித்து தான் நட்பானோம் ....
பிடிக்காமல் போன காரணம் சொல்
மடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....!!!

&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 04, 2016 8:16 pm

உன் எண்ணம் இருக்கும் வரை .....
இம் மண்ணில் உயிர் வாழ்வேன் ....
என் இறப்பு நாள் எனக்கு தெரியும் ...
அது உன்னை மறக்கும் நாள் .....!!!

&
நான்கு வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun Dec 04, 2016 8:30 pm

நீ பேசமாட்டேன் .....
என்று சொன்னபோதே ...
உன்னில் இருந்த கோபம் ...
தணிந்தது -வலிகள் ....
பிறந்தது காதலுக்கு ....
அது தானே பரிசு .......!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Mon Dec 05, 2016 11:58 am

உன்னோடு காதலில்....
விழுந்த என் இதயத்துக்கு ...
கவிதை எழுத கற்று தந்தது ....
உன் வாள் வீசும் விழி .....
அதுதான் என் காதலுக்கு ....
மொழி ..........!!!

@
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Mon Dec 05, 2016 12:14 pm

அடி பெண்ணே!
என் உணர்வினில் கலந்த ....
உன் நினைவுகளை .....
கவிதையாக பேசுகிறேன்...!!!

என் உடலில் கலந்த ......
உன் மூச்சையே......
நான் சுவாசிப்பதால் .....
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
காதலே சுவாசம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 09, 2016 8:37 pm

இரவுகள் ..
விடியாமல் .....
இருக்க வேண்டும் ..
நீ தொடர்ந்து .......
என்னோடு இருப்பாய் ...!!!

காதல் தீப்பெட்டி -நீ
உரசும் தீக்குச்சி நான் ...!!!

&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 09, 2016 8:48 pm

தூங்கிய பின்பும் ...
பார்க்கும் கண்கள் ...
காதலளர் கண்கள் ....!!!

உனக்காக நான் .....
பகலில் காத்திருந்தும் ...
பலன் கிடைக்கவில்லை ...
இரவில் காத்திருக்கிறேன் ....!!!

&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 09, 2016 9:11 pm

காற்றைபோல் நீ ....
எங்கே இருக்கிறாய் ..?
எங்கே தொடங்குகிறாய் ..?
எங்கே முடிகிறாய் ..?
தெரிவதில்லை .....
ஆனால் இருக்கிறாய் ....!!!

எதை கண்ணீரால் ...
எழுதக்கூடாதோ...
அதை கண்ணீரால் ...
எழுத வைக்கிறாய் ....!!!

&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 09, 2016 9:24 pm

அவளைக் கவரவே .....
கவிதை எழுதினேன் ....
அவள் அருகில் இல்லாத
போது வராத கவிதைகள்,.......
என்னை விலகிசென்று ...
இருக்கின்றபோது .....
அருவியாய் வருகிறது ....!!!

&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 28, 2016 9:00 am

அடுத்த நொடி
துணிச்சல் இருந்தால்
வென்று விடலாம் ....!!!

எடுத்த ...........
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
சாதித்து விடலாம் ....!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 28, 2016 9:23 am

அனைவரையும் விரும்பு...
சிலரை நம்பு ...
ஒருவரை பின்பற்று...
பலரிடம் கருத்துக்கேள்..
ஆனால்...
முடிவை நீதான் எடு ...!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 28, 2016 9:36 am

கலைந்தே போனாலும்
மறப்பதில்லை
கனவுகள். . !

நீ
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் வடியும் ....
கண்ணீர் துளிகளாய் .....
உன் நினைவுகள்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 28, 2016 9:47 am

என்னை....
மறந்து விடு என்கிறாய் ....
என்னை......
மன்னித்துடு என்கிறாய் ......
நிச்சயம் செய்கிறேன் .....!!!

உன் .......
நினைவு இல்லாத தேசம் ....
எது என்றுச்சொல்....
அங்கே சென்று விடுகிறேன்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 28, 2016 8:55 pm

'நான்" .....
என்று யாரும் இல்லை ....
எனக்குள்.....
நீதான் ....
நானாகவும் இருக்கிறாய்....!!!

&
கவிப்புயல் இனியவன் .
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 03, 2017 8:54 pm

கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது

உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 03, 2017 9:04 pm

நீ .................
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!

சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!

முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by செந்தில் on Wed Jan 04, 2017 6:06 pm

அனைத்தும் அருமை அண்ணா
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 04, 2017 8:10 pm

அனைத்தும் அருமை அண்ணா
மிக்க நன்றி தகவல் தளத்தில் நீண்ட நாளுக்கு பின் ஒருவர் கருத்து
சொன்னதற்கு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jan 15, 2017 8:08 pm

ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!

நீ
வரும் பாதையை....
ஒழுங்கை ஒன்றில்...
ஒட்டி நின்று...
ஓரக்கண்ணால்...
பார்க்கிறேன் ....!!!

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jan 15, 2017 8:25 pm

இதயத்தில் இருந்த - நீ
இடம் மாறி விட்டாய்.....
இதயம் வலிக்கிறது ....!!!

கண்ணில் இருந்து......
இடம் மாறி விட்டாய்.....
கண்ணீராய் வடிகிறாய் ...!!!

ஊன் இன்றி இருந்தாலும்
உன் நினைவு இன்றி
இருக்க மாட்டேன்......!!!

&

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum