தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்

View previous topic View next topic Go down

பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்

Post by rammalar on Sat Sep 24, 2016 6:53 pm

[img][/img]
-

புதுச்சேரி: மரங்களைக் காப்பாற்ற சாமியும், சாமியைக் காப்பாற்ற பூட்டும் போட்டு புல்லரிக்க வைத்திருக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.

புதுச்சேரி, மிஷன் வீதி - ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் வேப்ப மரம், அரச மரம், கல்யாண முருங்கை மூன்று மரங்களும் ஒன்றாக வளர்ந்திருக்க அதனடியில் இந்த சிறிய அழகிய விநாயகர் வீற்றிருக்கிறார். ஆனால் அவரது கையில் பூட்டு போட்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதை சிலையை நிறுவியவர்களில் ஒருவரான பெட்டிக்கடை வேலுவே சொல்கிறார்.


”சென்ற வருடம்தான் நானும் இங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த இடத்தில் கல்யாண முருங்கை ஒன்றை நட்டு வைத்தோம். சிறிது நாளில் அதனுடன் வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து வளர ஆரம்பித்தது. திருமணங்களில் மணமக்கள் வாழ்வாங்கு வாழ இவை மூன்றையும்தான் அவர்கள் கையில் தருவார்கள்,

தவிர இந்தக் கால கட்டத்தில் மரங்களுக்கான தேவைகள் இருக்கின்றன. அதனால் மகிழ்ச்சியுடன் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தோம். நன்றாக வளர்ந்த நிலையில் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர் அந்த மரத்தை வெட்டி விடுமாறு கூறினார்.


ஆனால் யாருக்கும் தொல்லை இல்லாமல் நிழல் தரும் அளவிற்கும், மூன்று மரங்களும் அதிசயமாக வளர்ந்துவிட்ட இவைகளை வெட்ட எங்களுக்கு மனம் வரவில்லை. மேலும் அரச மரம் இருந்தால் அதனடியில் விநாயகர் இருப்பார். அதன்படி இங்கு விநாயகர் சிலையை நிறுவ முடிவு செய்தோம். நாங்கள் ஆளுக்கு சிறிது பணம் போட்டு திருவக்கரையில் சிலையை செய்து இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பிரதிஷ்டை செய்தோம்.

இனி அந்த மரத்தை யாரும் வெட்ட சொல்ல மாட்டார்கள் என்பதுடன் வனத்துறைக்கும் தகவல் தந்துவிட்டதால் மரங்கள் பாதுகாப்பாகிவிட்டது. அதேசமயம் விநாயகர் சிலையை மட்டும் திருடி வைத்தால்தான் பவர் என்று நம் சமுதாயத்தில் ஒரு தவறான புரிதல் இருப்பதால் சிலை திருடு போக வாய்ப்பு அதிகம். சிலையைப் பாதுகாக்க இரும்புக் கூண்டு செய்வதற்கு தற்போது எங்களிடம் பணம் இல்லை.

அதனால் அவரைப் பாதுகாக்க இப்படிப் பூட்டு போட்டு வைத்திருக்கிறோம்” என்றார் சந்தோஷமாக.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்

Post by முரளிராஜா on Tue Sep 27, 2016 10:33 am

விநாயகருக்கே பூட்டா கண்ணீர் வடி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum