தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின் டவரில் ஏறி இளம்பெண் மிரட்டல்

View previous topic View next topic Go down

மின் டவரில் ஏறி இளம்பெண் மிரட்டல்

Post by rammalar on Fri Sep 23, 2016 11:14 am



திருப்பூர்:
உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறால்,
மனம் வெறுத்து போன இளம்பெண், மின்சார டவரில் ஏறி
தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
-
திருப்பூரை சேர்ந்த குமாரசாமியின் மனைவி சங்கீதா, 23.
குமாரசாமி வீட்டுக்கு, 16 அடி பொது பாதை உள்ளது. இவ்வழியே
கம்பம் அமைத்து, மின் இணைப்பு கொடுக்கவும், குழாய்
பதிக்கவும், நில உரிமையாளர்களான குமாரசாமியின்
உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
அதிகாரிகளிடம் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை.
மனம் வெறுத்த சங்கீதா, நேற்று மதியம், 12:00 மணியளவில்,
அங்குள்ள உயர் அழுத்த மின் டவரில் ஏறி, கத்தியால் கழுத்தை
அறுத்து கொள்வதாக, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
-
போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சமாதானம் செய்தும்,
சங்கீதா, 'இறங்கி' வரவில்லை. 'மின் இணைப்பு வழங்க,
உறவினர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும்' என,
வலியுறுத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக, போலீசாரும்,
மின் வாரியத்தினரும் உறுதி அளித்ததை அடுத்து, சங்கீதா கீழே
இறங்கினார்.
-
இரண்டரை மணி நேர பரபரப்பு, முடிவுக்கு வந்தது.
-
---------------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum