தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை

View previous topic View next topic Go down

காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை

Post by rammalar on Tue Sep 13, 2016 5:29 pm


காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய நீர்வளத் துறை செயலாளர் சசி சேகர் தலைமை வகித்தார் | படம்: பிடிஐ
டெல்லியில் நடந்த காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லைஎன தக‌வல்கள் வெளியாகியுள்ளன.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேற்பார்வை குழுக் கூட்டம் அதன் தலைவர் சசிசேகர் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

8 மணி நேரம் விவாதம்

சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் தலைமைச் செயலர் ராமமோகனராவ், பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பபிரிவு ஆலோசகர் சுப்ரமணியம் ஆகியோரும், கர்நாடகா சார்பில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தலைமைச் செயலர் அரவிந்த் ஜாதவ், அரசு தலைமை வக்கீல் மதுசூதன் நாயக் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மீண்டும் 19ம் தேதி

அப்போது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி நதி நீர் பங்கீடு, கர்நாடக அணைகளின் நீர் மட்ட நிலை, உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு கர்நாடகா ஆட்சேபம் தெரிவித்ததால் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் தெரிவிக் கப்பட வேண்டிய கருத்துக்கள் தொடர்பாகவும் முடிவு கள் எட்டப்படவில்லை. இதையடுத்து வரும் 19-ம் தேதி மீண்டும் கூட்டம் நடத்தப்படலாம் என மத்திய நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தி இந்து

-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை

Post by rammalar on Tue Sep 13, 2016 5:31 pm

மிழகத்தைக் கண்டித்து மீண்டும் கர்நாடகாவில்
இன்று முழு அடைப்பு:
வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

--
கன்னட கூட்டமைப்புகளின் சார்பாக கர்நாடகாவில்
இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் முழு அடைப்பு
போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை

Post by rammalar on Tue Sep 13, 2016 5:31 pm


கர்நாடகாவில் நடைபெற்று வரும் கலவரங்களின்
எதிரொலியாக சென்னையில் அசம்பாவிதங்கள்
ஏதும் நிகழ்ந்துவிடாமல் தடுக்கும் வகையில்,
நடிகர் ரஜினிகாந்த் வீடு
மற்றும் கன்னட மக்களின் சொத்துகளுக்கு
போலீஸார் பாது காப்பை பலப்படுத்தியுள்ளனர்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum