தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by rammalar

» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
by rammalar

» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
by rammalar

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
by rammalar

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by rammalar

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by rammalar

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by rammalar

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by rammalar

» மூக்குத்திப் பூக்கள் கவிதை தொகுப்பிலிருந்து -
by rammalar

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by rammalar

» நிலா…மழை…குழந்தை
by rammalar

» பட்டாம் பூச்சியின் மரணம்
by rammalar

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிக் அண்ட் ஃபிட் பியூட்டி ரகசியம்!

View previous topic View next topic Go down

சிக் அண்ட் ஃபிட் பியூட்டி ரகசியம்!

Post by rammalar on Wed Sep 07, 2016 12:32 pm

நீங்க ஃபாலோ பண்ணுகிற ஹெல்த் கேர் விஷயங்களை
கொஞ்சம் ஷேர் பண்ண முடியுமா? – சீரியல், ரியாலிட்டி
ஷோக்கள் மூலம் தினமும் நாம் மீட் பண்ணுகிற சில டி.வி.
பிரபலங்களிடம் கேட்டோம். ‘நோ கமெண்ட்’ சொல்லாமல்,
‘பலரும் லைக் பண்ணுவாங்கன்னா நோ ப்ராப்ளம்!’
என எடுத்து விட்டார்கள்
-
-------------------------------
-
நிஷா:
-
தினமும் ஒரு மணி நேரம் ஷட்டில் ஆடறதுன்னு முடிவு பண்ணி,
ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் ஸ்டார்ட் பண்ணினேன்.
இது உடலுக்கும் மனசுக்கும் உற்சாகம் தருகிற சூப்பர் பயிற்சி.

பொதுவா காலையிலோ சாயங்காலமோ ஆடுனா நல்லா
தூங்கறாங்க. என்னை பொறுத்தவரை டைம் முக்கியமில்லை.
ஒன்பது மணிக்கு சீரியல் முடிச்சுட்டு வந்து நைட்லதான்
ஆடுறேன். விளையாடி முடிச்சுட்டு ஒரு குளியலைப் போட்டுட்டு
தூங்கினா அப்படியொரு தூக்கம் வருது.

மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போதும் உடலுக்கும் மனசுக்கும்
அப்படியொரு எனர்ஜி கிடைச்ச மாதிரி இருக்கு.
அதே எனர்ஜியோடயே அந்த நாளை உற்சாகமாகத் தொடங்கலாம்.
-
----------------------------------
-


Last edited by rammalar on Wed Sep 07, 2016 12:42 pm; edited 1 time in total

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5599

Back to top Go down

Re: சிக் அண்ட் ஃபிட் பியூட்டி ரகசியம்!

Post by rammalar on Wed Sep 07, 2016 12:32 pm

\[img][You must be registered and logged in to see this image.][/img]
-
ரம்யா:
வெயிட் குறைக்கறது பத்தியும் வெயிட் தூக்கறது
பத்தியும்தான் என்னோட ஹெல்த் டிப்ஸ்.
-
வெயிட்டை குறைச்சு பாடியை ஃபிட்டா வைக்கிறதுக்கு
ஒரு நாளைக்கு குறைஞ்சது அஞ்சு நிமிஷம்
போதும்கிறதுதான் என்னோட கருத்து. முறைப்படி
பிராக்டிஸ் பண்ணி எக்ஸ்பீரியன்ஸ்லயே இதைச்
சொல்றேன்.
-
வீட்டுலயே சின்னதா ஒரு இடத்துல பாய் விரிச்சு, கை, கால்களை
மடக்கி நீட்டுகிற எளிமையான பயிற்சிகள்லயே உடல் எடையைக்
குறைச்சிடலாம்.
-
சைட் பை சைட் தண்ணீர் நிறையக் குடிச்சிட்டு வரணும். தண்ணீர்
குடிக்கறது வெயிட்டை நல்லாவே கம்மி பண்ணுது. உடல் ஸ்ட்ராங்கா
இருக்கணும்னு ஆசைப்பட்டா வெயிட் தூக்கணும். பெண்கள் வெயிட்
தூக்கினா முரட்டுத்தனமா ஆயிடுவோமோன்னு பயப்படுறாங்க.
-
இது தப்பு. வெயிட் தூக்கற பெண்களோட உடல் கரெக்டான் ஃபிட்ல
சிக்னு இருக்கும்.
-
-----------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5599

Back to top Go down

Re: சிக் அண்ட் ஃபிட் பியூட்டி ரகசியம்!

Post by rammalar on Wed Sep 07, 2016 12:37 pm


பாவனா:

மெல்லிய ஹிப்தான் எல்லோரும் விரும்புவாங்க.
அதில்லாம அங்கங்க சதை போடுதுன்னா, காரணம் அந்தப்
பகுதிக்கு வேலை இருந்திச்சு. இப்ப அதுக்கெல்லாம் வாய்ப்பே
இல்லாம போயிடுச்சா, வேற வழியே இல்லை பொண்ணா
பிறந்தா கட்டாயம் டான்ஸ் கிளாஸ் அனுப்புங்க

.வளைத்து, நிமிர்த்தி ஆட்றது ஹி்ப்புக்கு நல்ல எக்ஸர்சைஸ்,
இன்னொரு எக்ஸ்ட்ரா டிப் டி.வி. கம்ப்யூட்டர் முன்னாட ரொம்ப
நேரமா உட்கார்ந்திட்டிருக்கிறதும் ஹிப்புக்கு நல்லதில்லை.
நான் அதைப் பண்றதில்லை.
-
----------------------------------
– அய்யனார் ராஜன்
குமுதம்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5599

Back to top Go down

Re: சிக் அண்ட் ஃபிட் பியூட்டி ரகசியம்!

Post by rammalar on Wed Sep 07, 2016 12:43 pm


[img][You must be registered and logged in to see this image.][/img]
-
ஜாக்குலின்:
-
ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி ரெண்டையும் கன்னாபின்னானு
சாப்பிடுவேன். முகம் மினுமினுன்னு ஜொலிக்க
இதுதான் காரணம்.

தலைக்கு நாலஞ்சு அயிட்டம் இருக்கு. முடி பளபளன்னு
தெரிய கத்தாழை ஜெல் அப்ளை பண்ணிட்டு வர்றேன்.
அதுவே கருகருன்னு இருக்கணும்னா, கறிவேப்பிலையையும்
சின்ன வெங்காயத்தையும் அரைச்சு தேய்ச்சுக்
குளிக்கணும்னாங்க அம்மா. இப்ப அதையும் தொடங்கியாச்சு.

அடர்த்தியா வர்றதுக்கு ஊற வச்ச வெந்தயத்தை அரைச்சுக்
குளிக்கிறேன்.
கூந்தல் இடுப்பு வரைக்கும் நீளணும்னு நினைக்கிறீங்களா?
சாப்பாட்டுல முட்டையும் பருப்பும் ரெகுலராக்கிக்கோங்க.
இதை ஒண்ணை மட்டும்தான் ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ண
முடியலை
-
----------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5599

Back to top Go down

Re: சிக் அண்ட் ஃபிட் பியூட்டி ரகசியம்!

Post by ரானுஜா on Thu Sep 08, 2016 5:21 pm

தகவல் அருமை
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: சிக் அண்ட் ஃபிட் பியூட்டி ரகசியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum