தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்’

View previous topic View next topic Go down

10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்’

Post by rammalar on Thu Aug 25, 2016 1:48 pm

[img][/img]
-
நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி
10 பணக்கார நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் மொத்த தனிநபர் சொத்து 5,600 பில்லியன்
டாலர்கள். அமெரிக்கா இதில் முதலிடம் வகிக்கிறது.

மொத்த தனிநபர் சொத்துக்கள் விவரங்களின் படி இந்த
மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த்
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

கனடா (4,700 பில்.டாலர்), ஆஸ்திரேலியா (4,500பில். டாலர்),
இத்தாலி (4,400 பில். டால்ர்), ஆகிய நாடுகள் முறையே
8,9, 10-வது இடத்தில் உள்ளன.

மொத்த தனிநபர் சொத்து விவரத்தில் 48,900 பில்லியன்
டாலர்களுடன் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.
சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே 2 மற்றும் 3-ம்
இடங்களில் உள்ளது.

4-ம் இடத்தில் யு.கே, 5-ம் இடத்தில் ஜெர்மனி, 6-ம் இடத்தில்
பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

நபர்களின் நிகர சொத்து மதிப்பு என்ற அளவுகோலில் இது
கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அவரது அசையும் சொத்துக்கள்,
ரொக்கம், பங்குகள், மற்றும் பிற வர்த்தக வருவாய்கள் அடங்கும்.
இதிலிருந்து கடன்கள் கழிக்கப்படுகின்றன. அரசு நிதிகளை
கணக்கில் சேர்க்கவில்லை.

இந்தியா டாப் 10-ல் இருக்கக் காரணம் அதன் மக்கள் தொகையே
என்கிறது நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கை. 22 மில்லியன் மக்கள்
தொகையே கொண்ட ஆஸ்திரேலியா டாப் 10-ல் இடம்பெற்றிருப்பது
கவனிக்கத்தக்கது.

கடந்த 5 ஆண்டுகளாக, டாலர் சொத்து வளர்ச்சியில் சீனாவே
அதிவேக வளர்ச்சி பொருளாதாரமாக விளங்குகிறது என்கிறது
இந்த அறிக்கை.

கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய
நாடுகள் இத்தாலியை பின்னுக்குத் தள்ளியுள்ளன.

—————————————-
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்’

Post by ஸ்ரீராம் on Sat Sep 03, 2016 4:43 pm

நம்மவர்களின் ஸ்விஸ் வங்கி கணக்கில் உள்ளதையும் சேர்த்து கணக்கிட்டால் இந்தியா இன்னும் முன்னேறி இருக்கும். நக்கல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்’

Post by முரளிராஜா on Sat Sep 03, 2016 6:47 pm

@ஸ்ரீராம் wrote:நம்மவர்களின் ஸ்விஸ் வங்கி கணக்கில் உள்ளதையும் சேர்த்து கணக்கிட்டால் இந்தியா இன்னும் முன்னேறி இருக்கும். நக்கல்
நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum