தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை

View previous topic View next topic Go down

ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை

Post by rammalar on Sun Aug 21, 2016 10:15 am

[img][/img]
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு தில்லி வந்திருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த ஆடை (கோட்-சூட்), "அதிக தொகைக்கு ஏலத்துக்கு எடுக்கப்பட்ட ஆடை' என்ற தலைப்பில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த ஆடையை ஏலத்தில் எடுத்த குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் லால்ஜிபாய் துளசிபாய் படேலின் மகன் ஹிதேஷ் படேல், சூரத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடியின் ஆடையை ஏலத்தில் எடுத்ததை அடுத்து, கின்னஸ் புத்தகத்துக்கு விண்ணப்பிக்குமாறு எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் யோசனை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கு விண்ணப்பித்திருந்தோம். அதைப் பரிசீலித்த கின்னஸ் புத்தக நிறுவனத்தினர், "அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆடை' என்ற தலைப்பில் பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக, எங்களுக்கு சான்றிதழ் அனுப்பியுள்ளனர் என்று ஹிதேஷ் படேல் தெரிவித்தார்.

பின்னணி: கடந்த ஆண்டு ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, பிரதமர் மோடி அணிந்திருந்த விலை உயர்ந்த ஆடையில் வரிசையாக, "நரேந்திர தாமோதர்தாஸ் மோடி' என்று தங்க ஜரிகை எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தது. இதன் விலை ரூ.80,000 முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கக்கூடும் என்று கூறப்பட்டதால், எதிர்க்கட்சிகள் மோடியை "ஆடம்பர பிரியர்' என்று கடுமையாக விமர்சித்தன.

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஆடை ஏலம் விடப்பட்டது. ரூ.11 லட்சத்துக்கு ஏலம் தொடங்கியது. அப்போது, சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரியும் தனியார் விமானச் சேவை அதிபருமான லால்ஜிபாய் துளசிபாய் படேல், ரூ.4.31 கோடிக்கு இந்த ஆடையை ஏலம் எடுத்தார். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் மத்திய அரசின் கங்கை நதி புனரமைக்கும் திட்டத்துக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
-
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum