தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுதந்திர தின கொண்டாட்ட வீடியோவில் குளறுபடி: தேசியக் கொடியுடன் பறந்தது பாக். விமானம் - ட்விட்டரில்

View previous topic View next topic Go down

சுதந்திர தின கொண்டாட்ட வீடியோவில் குளறுபடி: தேசியக் கொடியுடன் பறந்தது பாக். விமானம் - ட்விட்டரில்

Post by rammalar on Sun Aug 14, 2016 9:01 pm

[img][/img]
-
மூவர்ண கொடியுடன் பாகிஸ்தானின் ஜேஎப்-17 ரக போர் விமானம்.
--------------------------------------

வரும் 15-ம் தேதி இந்தியா 70-வது சுதந்திர தின விழாவை
கோலாகலமாக கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் ஒரு நிமிட அனிமேஷன்
வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டது.

அதன் தொடக்கத்தில், போர் விமானங்கள் பறப்பது போன்றும்
சில வினாடிகளில் மூவர்ண கொடி விரிந்து அழகாக பறப்பது
போன்றும் காட்சிகள் இடம்பெற்றன.

ஆனால், வீடியோவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள போர்
விமானங்கள் இந்தியாவுக்கு சொந்தமானவை அல்ல. அவை
பாகிஸ்தானின் ஜேஎப்-17 ரக போர் விமானங்கள் என்று ட்விட்டர்
பயன்பாட்டாளர்கள் உடனடியாக சமூக வலைதளங்களில்
தகவல் வெளியிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது,
‘‘கவனக்குறைவாக அந்த வீடியோவில் பாகிஸ்தான் விமானங்கள்
இடம்பெற்றுவிட்டன. மேலும், பாகிஸ்தானின் ஜேஎப்-17 ரக போர்
விமானமும் இந்தியாவின் தேஜாஸ் போர் விமானமும் பார்ப்பதற்கு
ஒன்று போலவே இருக்கும்.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிப்பது சாதாரண
பொதுமக்களுக்கு கடினம். எனினும், தகவல் அறிந்தவுடன் ட்விட்டரில்
இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டுவிட்டது’’ என்று தெரிவித்தன.


சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து ஜேஎப்-17 ரக போர் விமானத்தை
உருவாக்கி உள்ளன. இந்த விமானத்தை வாங்குவதற்கு பேச்சு
வார்த்தை நடத்தி வந்த இலங்கை அரசு, தற்போது இந்தியாவின்
தேஜாஸ் போர் விமானத்தை வாங்க ஆலோசித்து வருவது
குறிப்பிடத்தக்கது.

இதுபோல் விளம்பரங்களில் தவறுதலாக மற்ற நாட்டு ராணுவ
அம்சங்களை வெளியிடுவது இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு
இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 2011-ம் ஆண்டு மார்ச்
மாதம் பாகிஸ்தான் கப்பற்படை ஒத்திகை தொடர்பாக
பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரம் வெளியிடப்பட்டது.

அதில் இந்திய போர்க் கப்பல்கள் இடம்பெற்றது அப்போது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு முந்தைய 2010-ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட
விளம்பரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், கிரிக்கெட்
வீரர் கபில் தேவுடன் பாகிஸ்தான் விமானப்படை தளபதி தன்வீர்
முகமது அகமது இருப்பது போல் படம் வெளியானது
குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------------------------
தமிழ் தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum