தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஐ.நா.,வில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கவுரவம்: ஏ.ஆர்.ரஹ்மான் இசை அஞ்சலி

View previous topic View next topic Go down

ஐ.நா.,வில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கவுரவம்: ஏ.ஆர்.ரஹ்மான் இசை அஞ்சலி

Post by rammalar on Wed Aug 10, 2016 12:59 pm

புதுடில்லி:

மறைந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின், 100வது பிறந்த நாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில், வரும் சுதந்திர தினத்தன்று, ஐ.நா.,சபையில், இசை அஞ்சலி நிகழ்ச்சியை நடத்துகிறார், பிரபல இசைக் கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மான்.

100வது பிறந்த நாள்:

எம்.எஸ்.சுப்புலட்சுமியின், 100வது பிறந்த நாள், அடுத்த மாதம் வருகிறது. ஐ.நா.,வில், கடந்த, 1966ல், இசை நிகழ்ச்சி நடத்தினார் எம்.எஸ்., அதன், 50வது ஆண்டு விழா, அவருடைய, 100வது பிறந்த நாள் விழா மற்றும் இந்திய சுதந்திர தினத்தின், 70வது ஆண்டு விழா ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மிகச் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

எம்.எஸ்.சுப்புலட்சுமியை கவுரவிக்கும் வகையில், வரும், 15ல், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த, பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயாவின் உதவியுடன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., சபையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
தாக, ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் சையது அக்பருதீன் தெரிவித்தார்.

எம்.எஸ்., நினைவாக, ஐ.நா., தலைமையகத்தில், புகைப்பட கண்காட்சியும், பல்வேறு நிகழ்ச்சிகளும், வரும், 15 முதல், 19ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியத் துாதரகத்தில் நடக்கும் சுதந்திர தின நிகழ்ச்சிகளில், வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பங்கேற்கிறார்.

எம்.எஸ். சுப்பு:

லட்சுமி நினைவாக, சங்கர நேத்ராலயா சார்பில் அமெரிக்காவின், பல்வேறு இடங்களில், இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், அக்டோபர், 2ல், ஐ.நா.,வில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இசைக்கான அமர்வு:

இந்தியாவை பூர்வீகமாக உடைய பிரபல இசையமைப்பாளர் ஜுபின் மேத்தா, சிதார் கலைஞர் அனோஷ்கா சங்கர் உள்ளிட்டோரின் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதைத் தவிர, அமெரிக்காவில் உள்ள சங்கர நேத்ராலயா அமைப்பின் மூலம், அங்குள்ள பல்கலையில், எம்.எஸ்., பெயரில், இசைக்கான அமர்வையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum