தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு ரூ. 130 கோடி சொத்து

View previous topic View next topic Go down

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு ரூ. 130 கோடி சொத்து

Post by rammalar on Wed Aug 10, 2016 10:28 am

புதுடில்லி:
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு ரூ. 130 கோடி
அளவிற்கு சொத்து சேர்த்திருப்பதாக வருமான வரித்துறை
நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஊழலுக்கு
எதிரான இயக்கம் தொடங்கிய கெஜ்ரிவால் அந்த
இயக்கத்தை கட்சியாக மாற்றி அரசியலில் குதித்தார்.
தற்போது டில்லி மாநில முதல்வராக உள்ளார்.

இவர்து கட்சியின் தெற்கு டில்லி மெகரூலி தொகுதி
எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கர்டார்சிங், 54, இவர் ரியல்
எஸ்டேட் நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களை
நடத்தி வருகிறார்.

கடந்த மாதம் வருமான வரித்துறையினர் இவரது வீடு,
அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்திய ஏராளமான
ஆவணங்களை அள்ளிச்சென்று ஆய்வு செய்தனர்.

இதில் வரி ஏய்ப்பு செய்து ரூ. 130 கோடி அளவிற்கு பினாமி
பெயரில் சொத்துக்கள் , பண்ணை வீடுகள் வைத்துள்ளதும்,
பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதும்
விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum