தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


10 லட்சம் ரீசார்ஜ் மையங்கள் அமைக்கிறது ரிலையன்ஸ் ஜியோ

View previous topic View next topic Go down

10 லட்சம் ரீசார்ஜ் மையங்கள் அமைக்கிறது ரிலையன்ஸ் ஜியோ

Post by rammalar on Fri Aug 05, 2016 8:28 pm

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நாடு தழுவிய அளவில் 10 லட்சம் ரீசார்ஜ் மையங்களையும், 5 லட்சம் ஆக்டிவேஷன் மையங்களையும் அமைத்து வருகிறது.

பார்தி ஏர்டெல், வோடாஃபோன் நிறுவனங்களின் வரிசையில் ரிலையன்ஸ் ஜியோவும் 4 ஜி சேவையில் விரைவில் களமிறங்க உள்ளது.

4ஜி சேவையில் களமிறங்க வசதியாக விற்பனை மற்றும் விநியோகத் தொடர்புகளை அதிகரிக்கும் வகையில் 50 லட்சம் ஆக்டிவேஷன் மையங்களையும், 10 லட்சம் ரீசார்ஜ் மையங்களையும் ரிலையன்ஸ் ஜியோ அமைத்து வருகிறது. இவை அனைத்தும், நாடு முழுவதிலும் உள்ள 1,072 ஜியோ அலுவலகங்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் மொபைல் பிராட்பேண்ட் பரவலாக்கம் 15 சதவீதமாகவும், அமெரிக்காவில் இது 75 சதவீதமாகவும் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வரவுக்குப் பிறகு மொபைல் பிராட்பேண்ட் பரவலாக்கம் 70 சதவீதமாகவும், அடுத்த ஓராண்டில் 90 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று ரிலையன்ஸ் ஜியோவின் தாய்நிறுவமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, உலக அளவில் இணையதள பயன்பாட்டில் தற்போது 155-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, முதல் 10 நாடுகளுக்குள் முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: 10 லட்சம் ரீசார்ஜ் மையங்கள் அமைக்கிறது ரிலையன்ஸ் ஜியோ

Post by ஸ்ரீராம் on Fri Aug 05, 2016 9:20 pm

வரவேற்போம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum