தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமெரிக்காவில் டேலண்ட் லைவ் நிகழ்ச்சியில் நடந்த விபத்து

View previous topic View next topic Go down

அமெரிக்காவில் டேலண்ட் லைவ் நிகழ்ச்சியில் நடந்த விபத்து

Post by rammalar on Thu Aug 04, 2016 4:43 pm

[img][/img]
-
அமெரிக்காவில் பல டேலண்ட் ஷோக்கள் நடத்தப்பட்டு
வருகின்றது. அது போல அமெரிக்காவின் பிரபலமான
அமெரிக்க காட் டேலண்ட் (America’s Got Talent)
என்ற பிரபல லைவ் ஷோ தனியார் தொலைகாட்சி ஒன்றில்
கடந்த செவ்வாய் கிழமை ஒளிபரப்பபட்டது.

இதில் தங்களது திறமையை நிரூபிக்க, ஸ்டண்ட் நடிகர்
ரியான்ஸ்டாக் மற்றும் அவருடன் இணைந்து ஆம்பர்லின்
பல சாகசங்களை செய்து காட்டினர்.

இதில் ஒரு பகுதியாக ரியான்ஸ்டாக் ஒரு நீண்ட கம்பியை
எடுத்து தனது வாயில் உள்ளே திணித்தார், அதன் முடிவு
பகுதியை தன் வாயில் வைத்து, அதை பார்த்து நேராக தீப்பொறி
அம்பு விடும்படி ஆம்பர்லின் விடம் தெரிவித்தார்.

ஆம்பர்லின் அதை குறிபார்த்து விடும் போது, தவறுதலாக அவரது
கழுத்து பகுதியை தாக்கியது. இதனால் நடுவர் உட்பட அரங்கமே
சற்று அமைதியானது.

ஆனால் ரியான்ஸ்டாக் தான் நலமாக உள்ளதாகவும், ஒன்றுமில்லை
என கூறியுள்ளார். நடுவர்கள் கேடி குலாம் இம்லோர் ஸ்டாக் கூறியதை
அடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இது இயந்திர கோளரால் ஏற்பட்டது எனவும், ஆனால் ரியான்ஸ்டாக்
ஒரு அதிர்ஷ்டசாலி என நடுவர்களில் ஒருவரான ஸ்டாக் தனது
டடுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

———————————————
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum