தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பதஞ்சலி பாதங்களில் மிதிபடுகிறார்...!!

View previous topic View next topic Go down

பதஞ்சலி பாதங்களில் மிதிபடுகிறார்...!!

Post by ந.கணேசன் on Thu Aug 04, 2016 12:10 pm


*
பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சிகள் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்ற கட்சிகளாகும். தியானம் யோகம், வழிபாடு போன்றவற்றை முதன்மைப்படுத்தி செயல்படுகின்ற கட்சிகளாகும். இவர்கள் ஆன்மீகக் குருமார்களை மிகவும் போற்றி வணங்குகின்றவர்கள். சமீப காலமாக, வடஇந்தியாவின் மகாகுரு என்று போற்றப்படுகின்ற யோகி பாபா ராம்தேவ், அவர்கள் நடத்தி வரும் நிறுவனம் உற்பத்தி செய்கி்ற ஆயுர்வேத மருத்துவம் மற்றும் உணவுப் பொருள்கள் “பதஞ்சலி” என்ற பெயரை இணைத்துக் கொண்டு பல பொருட்கள் வெளிவருகின்றன. அவைகள் வடஇந்தியாவில் மிகப் பெரிய சந்தைப் பொருட்களாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகச் சொல்கிறரா்கள். பத்திரிகைகளில் அதிக அளவில் விளம்பரங்களும் வெளியாகி வருகின்றன.
அண்மையில் செருப்பு, காலணி விளம்பரம் ஒன்று தமிழ் நாளிதழில் காண நேரிட்டது. அதற்கும் ” பதஞ்சலி செருப்பு ” என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக அந்த விளம்பரம் கூறுகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க தொன்மையான ஆன்மீகத்திற்கு பெரும் தொண்டாற்றிய பதஞ்சலி யோகியின் நினைவிடம் தமிழகத்திலே இருப்பதாக தலவரலாறுகள். கூறுகின்றன.
மனிதன் மெய்ஞானம் பெற்று உய்வதற்கும், அவன் உடல்நலம் பெற்று ஆரோக்கியமாக வாழ்வதற்கும் அவர் மெய்ஞானத்தால் கண்டறிந்து இயற்றி உலகிற்கு அளித்தத் தொகுப்பு நூல் தான் “ பதஞ்சலி யோகச. சூத்திரம் ” என்ற இலக்கண நூலாகும். ஆன்மீக உலகமே போற்றி புகமும் நூலாகும்.
தியானம் கற்பவர்கள் யாராயினும், ஆன்மீக ஆய்வு செய்வர்கள் யாராயினும் பதஞ்சலி தான் அவர்களுக்கு முதன்மை குருவாகத் தெரிவார். அவரிடமிரு்ந்து தான் தொடங்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு மகானின் பெயரில் வியாபாரம் தொடங்கி விற்பனையில் கோடிகளைக் குவிக்கும் பாபா ராம்தேவ் தயாரிக்கும் செருப்புக்கு கூட பதஞ்சலியின் பெயரை வைத்து வெளிட்டு வருகிறார் என்றால், பதஞ்சலியை அவமானப் படுத்துவதாக, கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது அவரின் செயல்பாடுகள்.
இவற்றையெல்லாம் ஆன்மீகவாதிகள் அரசியல்கட்சகள, பாஜக, ஆர்எஸ்எஸ், பாஜக மத்திய அரசு அறியாதவர்களா என்ன? அறிந்து தானே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அவ்விளம்பங்கள் வெளிவருகின்றன.
இவர்களெல்லாம் பதஞ்சலி யோகியையப் போற்றுகிறார்களா? அவமானப்படுத்தி தூற்றுகிறார்களா? யோக சூத்திரம் நூலின் வழி? யோகம் தியானம் கடவுளைக் காணுதல் போன்றவற்றைக் கற்றவர்கள் குருவையே நித்திக்கிறார்கள். என்று புரியவில்லையா?. தெரியவில்லையா?. ஆளும் கட்சியான பாஜக, “ பதஞ்சலி செருப்பு ” என்று பெயருடன் வெளிவந்தள்ள விளம்பரத்தை இன்னும் காணவில்லையா? அரசின் அங்கீகாரத்ததுடன், பொருட்கள் அனுமதியுடன், அ,ஃக் மார்க் முத்திரையுடன் தானே வெளிவர வேண்டியிருக்கும்.
யோகா குரு ராம்தேவ் அவர்களின் இச்செயல்பாடுகளை மத்திய பாஜக அரசு கவனிக்குமா? தகுந்த நடவடிக்கை எடுத்து பதஞ்சலி முனிவரின் நற்பெயகை் காப்பாற்றுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

பதஞ்சலியின் பெயரைப் பாதங்களின் கீழ்போட்டு மிதிக்காதீர்கள்.
ந.க.துறைவன்
*
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum