தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டமளிக்கும் விழாவில் சுஷ்மா

View previous topic View next topic Go down

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டமளிக்கும் விழாவில் சுஷ்மா

Post by rammalar on Fri Jul 29, 2016 9:01 am

புதுடில்லி :
வாடிகன் நகரில் அன்னை தெரசாவுக்கு புனிதர்
பட்டமளிக்கும் விழாவில், சுஷ்மா சுவராஜ் தலைமையிலான
இந்தியக் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பெனானில் பிறந்து,
இந்தியாவின் கோல்கட்டாவுக்கு வந்து, அங்குள்ள ஏழை
மக்களுக்காக, தன் வாழ்வை அர்ப்பணித்து பணியாற்றியவர்,
அன்னை தெரசா.

தன் சமூகப் பணிகளுக்காக, 'சாரிட்டீஸ் ஆப் மிஷனரீஸ்' என்ற
அமைப்பை, அவர் ஏற்படுத்தினார். 1997ல், தன், 87வது வயதில்
மரணம் அடைந்த அவர், 1979ல், அமைதிக்கான நோபல் பரிசை
பெற்றுள்ளார்.

அன்னை தெரசாவுக்கு, புனிதர் பட்டம் வழங்கும் நடவடிக்கையாக,
2003ல் அவரை, 'சொர்க்கத்துக்குச் செல்ல ஆசிர்வதிக்கப்பட்டவர்'
என அறிவித்தார், அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால்.
கடந்த 1998ல், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த, மேற்கு
வங்கத்தைச் சேர்ந்த, பழங்குடியின பெண்ணை குணமடையச்
செய்து அற்புதம் நிகழ்த்தினார்.

பின், 2008ல், மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, பிரேசிலைச்
சேர்ந்தவரை குணமடையச் செய்து, இரண்டாவது அற்புதத்தை
நிகழ்த்தியதாகவும் கூறி, அவருக்கு புனிதர் பட்டம் வழங்க,
போப் பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்து உள்ளார்.

அன்னை தெரசா இறந்து, 19 ஆண்டுகளுக்குப் பின், வாடிகன் நகரில்
அவருக்கு புனிதர் பட்டம், செப்., 4ம் தேதி வழங்கப்பட உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர்
சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்தியக் குழுவினர் வாடிகன்
செல்கின்றனர்.

இக்குழுவில் இடம்பெறுபவர்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப்
தெரிவித்தார்.
-
இவ்விழாவில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்வர்
எனத் தெரியவருகிறது.
-
-----------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum