தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குடை விரிக்கும் பயிர் உண்டு - விடுகதைகள்

View previous topic View next topic Go down

குடை விரிக்கும் பயிர் உண்டு - விடுகதைகள்

Post by rammalar on Tue Jul 19, 2016 7:55 am

1) குடை விரிக்கும் பயிர் உண்டு
விதை எங்கே தெரியாது- அது என்ன?
-
2) ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல;
சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும்,
தங்கம் அல்ல. அது என்ன?
-
3) கல்லிலே மலரும் பூ
காசிக்கெல்லாம் போகும் பூ
தலையில் வைக்காத பூ
அது என்ன?
-
4) வேகமாக ஓடுபவனை வென்றவன்
பற்கள் எனக்கு கிடைஃயாது - நான் யார்?
-
5) ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன?
-
6) கார்மேக அரசனுக்கு இரண்டு தூதுவர்கள்
யார் யார்?
-
7) அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
-
8) அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க
வைக்கும். அது என்ன?
-
9) சோலை என் குடியிருப்ப
மிளகாய்ப்பழம் எனக்குப் பிடிக்கும்- நான் யார்?
-
10)  அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?
-
-------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: குடை விரிக்கும் பயிர் உண்டு - விடுகதைகள்

Post by rammalar on Wed Jul 20, 2016 9:47 pm


விடைகள்

1. காளான்
2. சூரியன்
3. சுண்ணாம்பு
4.ஆமை
5. மரம்
6. மின்னல், இடி
7. மதி ( சந்திரன் )
8. தங்கம்
9. கிளி
10. காற்று

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: குடை விரிக்கும் பயிர் உண்டு - விடுகதைகள்

Post by ஜேக் on Mon Jul 25, 2016 7:16 am

நான் சொல்லலாம்னு நெனச்சேன்.
அதுக்குள்ளாற நீங்களே சொல்லிட்டீங்களே... நக்கல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: குடை விரிக்கும் பயிர் உண்டு - விடுகதைகள்

Post by முரளிராஜா on Mon Jul 25, 2016 10:27 am

@ஜேக் wrote:நான் சொல்லலாம்னு நெனச்சேன்.
அதுக்குள்ளாற நீங்களே சொல்லிட்டீங்களே... நக்கல்

நீங்க அப்படியே சொல்லிட்டாலும்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: குடை விரிக்கும் பயிர் உண்டு - விடுகதைகள்

Post by rammalar on Mon Jul 25, 2016 4:45 pm


பத்து விடுகதைகளுக்கும் சரியான பதிலை சொல்லி
அசத்தியவருக்கும்,
விடைகள் சொல்லலாம்னு நினைச்சவருக்கும்
பாராட்டுகள்...
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: குடை விரிக்கும் பயிர் உண்டு - விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum