தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமெரிக்கா: கலிஃபோர்னியா பாடத்திட்டத்தில் ஹிந்து மதத் தகவல்கள்

View previous topic View next topic Go down

அமெரிக்கா: கலிஃபோர்னியா பாடத்திட்டத்தில் ஹிந்து மதத் தகவல்கள்

Post by rammalar on Sun Jul 17, 2016 8:38 am

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில், பள்ளிப் பாடத்திட்டத்தில் பண்டைய இந்தியா மற்றும் ஹிந்து மதம் பற்றிய தகவல்களை சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பாடத்திட்டத்தில் இருந்து முஸ்லிம் மதத்தைத் தவறாகச் சித்திரிக்கும் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

கலிஃபோர்னியாவில் அமலில் உள்ள பள்ளி பாடத்திட்டங்களில் புதிய தகவல்களை இணைத்து திருத்தங்கள் செய்வது தொடர்பாக, கடந்த இரண்டாண்டுகளாக பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. பண்டைய இந்தியாவை தெற்காசியா என்று மாற்ற வேண்டும் என்று சில கல்வியாளர்கள் சர்ச்சை எழுப்பியது உள்பட பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. கல்வியாளர்களின் எதிர்ப்புகளுக்கு இடையிலும், இந்தியாவுக்கு ஆதரவாக கலிஃபோர்னியா கல்வி வாரியம் முடிவெடுத்துள்ளது.

இந்தப் புதிய பாடத்திட்டத்தில், வேத கால முனிவர்கள், ஹிந்து மத போதனைகள், தத்துவங்கள், துறவிகள், அறிவியல் துறைக்கு ஹிந்து மதத்தின் பங்களிப்பு உள்ளிட்ட விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஹிந்து கல்வி அமைப்பின் இயக்குநர் சந்தீப் தேஜாத் கூறியதாவது:

பிற மதங்கள் மற்றும் நாகரிகங்களுடன் ஹிந்து மதம் மற்றும் இந்திய நாகரிகம் தொடர்பாக தகவல்களைச் சேர்ப்பதற்கு ஏராளமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்தது. கடந்த இரண்டாண்டுகளில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். கல்வி வாரியத்தின் நடவடிக்கை எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது என்றார் சந்தீப் தேஜாத்.

இதுதொடர்பாக, கலிஃபோர்னியா அரசின் பொது கல்வித் துறை கண்காணிப்பாளர் டாம் டோர்லக்சன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தப் புதிய பாடத்திட்டம், வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் கற்றலையும், கற்பித்தலையும் மேம்படுத்தும்.

எங்கள் மாணவர்கள் அண்மையில் நிகழ்ந்த வரலாற்று ஆய்வுகள், மாகாணத்தின் பன்முகத்தன்மை ஆகியவற்றை தெரிந்து கொள்ள இந்தப் புதிய பாடத்திட்டம் உதவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பாடத்திட்டத்தில் அமெரிக்காவிலும் கலிஃபோர்னியாவிலும் உள்ள திருநங்கையர் மற்றும் ஓர் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய வரலாறு, அமெரிக்காவில் நிகழ்ந்த இனப் படுகொலைகள், சீக்கிய அமெரிக்கர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளதாக, கலிஃபோர்னியா கல்வித் துறை தெரிவித்துள்ளது.
-
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum