தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


1000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன! தொடங்கியது ஆய்வுப் பணிகள்

View previous topic View next topic Go down

1000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன! தொடங்கியது ஆய்வுப் பணிகள்

Post by rammalar on Tue Jul 12, 2016 8:13 pm

சென்னை:
தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான
கடைகளில் 1000 கடைகள் மூடப்படும் என்றும், அதற்கான
வட்டாட்சியர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள்
தொடங்கியுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, அதிமுக
பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல்
அறிக்கையிலும், அவர் பேசிய பிரச்சாரக் கூட்டங்களிலும்,
‘அதிமுக தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைந்தால்
படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று வாக்குறுதி
அளித்திருந்தார்.

தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா மீண்டும் தமிழக
முதல்வரானார். பதவியேற்பு முடிந்து, அவர் கோட்டைக்குச் சென்று
படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டு,
அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். மேலும், டாஸ்மாக்
கடைகளின் விற்பனை நேரத்தில் இரண்டு மணி நேரத்தைக்
குறைத்தும், முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடியும்
அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஒரு மாதகாலம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக்
கடைகளை ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்களையும்
ஏற்று 500 கடைகளை மூடியது டாஸ்மாக் நிர்வாகம்.

இந்நிலையில், மேலும் 1000 கடைகளை தமிழகத்தின் அனைத்து
மாவட்டங்களிலும் மூடிட டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கான தாசில்தார்கள் தலைமையிலான ஆய்வுக் கூட்டங்கள்,
தற்போது தொடங்கி அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகின்றன.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்,பள்ளி மற்றும் கல்லூரிகள்
அமைந்துள்ள இடங்கள்,வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள்,
குடியிருப்புப் பகுதிகள் ஆகிய இடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக்
கடைகள் முழுவதுமாக அகற்றப்படும் என்று தெரிகிறது.

——————————
விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum