தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோவை, மதுரை, நெல்லை, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

View previous topic View next topic Go down

கோவை, மதுரை, நெல்லை, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

Post by rammalar on Fri Jul 08, 2016 9:54 am

சென்னை: சென்னையிலிருந்து கோவை, மதுரை, திருச்சி மற்றும் நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சென்னை - திருச்சி:

திருச்சியிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஜூலை 9 ம் தேதி சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து 9 ம் தேதி மதியம் 3.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு ஜூலை 13 ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 2 மணிக்கு திருச்சி சென்றடையும்.

சென்னை - நெல்லை:

சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்கு ஜூலை 11 ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் பகல் 12.30 மணிக்கு சென்றடையும்.

நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஜூலை 12 ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நெல்லையிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னை - மதுரை:

மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஜூலை 15 ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 6.50 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு ஜூலை 18 ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 3 மணிக்கு மதுரை சென்றடையும்.

சென்னை - கோவை:

கோவையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஜூலை 15 ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவையிலிருந்து காலை 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 7.35 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னை சென்ட்ரலிருந்து கோவைக்கு ஜூலை 18 ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 6 மணிக்கு கோவை சென்றடையும்.

சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum