தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"கலகம்"

View previous topic View next topic Go down

"கலகம்"

Post by முழுமுதலோன் on Tue Jul 05, 2016 3:58 pm

காகமது நல்ல நீர் அருந்துவது போல சமாதானம் விரும்புவார் அறிஞர்
கழுதையது கழிவு நீர் தேடுவது போல கலகம் விரும்புவார் கயவர்

மேகங்கள் கூடினால் இடியுடன் மின்னலுடன் மழை வரும்
மனிதர்கள் கூடினால் சண்டையுடன் சச்சரவுடன் கலகம் வரும்

ஒருவர் கருத்தை திருடினால் திருட்டு பலர் கருத்தை திருடினால் ஆராய்ச்சி
ஒருவர் உயிரை கொன்றால் கொலை பலர் உயிரைக் கொன்றால் யுத்தம்

எதிரி நாட்டு தலைகளுக்குள் தான் பகையுள்ளது
எதிரி நாடுகளின் மக்களுக்குள் பகைமையில்லை

கொற்றவர் பிழைக்காக குற்றமில்ல்லாத மக்களை
காய்தல் கருணையாகுமோ தண்டித்தால் தர்மமாகுமோ?

வளமை அதிகமானால் அடுத்தவன் மனையை அடையத் துடிக்கிறார்
வலிமை அதிகானால் அடுத்தவர் நாட்டைப் பிடிக்க துடிக்கிறார்

வார்த்தைக்கு வார்த்தை வார்த்தையை இழுக்கும் வழக்கு வளரும்
நன்றிக்கு நன்றியே நட்பையே பெருக்கும் நன்மை வளரும்

சித்தம் அதீன பேர் இன்று பித்தம் என்று மாறிவிட்டாதோ?
உலகம் அதன் பேர் இன்று கலகம் என்று மாறிவிட்டதோ?

விலங்குகள் நடந்து வந்தால் வீதியெல்லாம் பீதியாகும்
வீனர்கள் வந்து நின்றாலே தெருவெல்லாம் கலவரமாகும்

கறுப்பு கண்ணாடி போட்டுக் கொண்டு உலகமே கருப்பென்பார்
வெறுப்பு பகையை வளர்த்துக் கொண்டு உலகமே எதிர்ப்பென்பார்


https://arthamullainiyamanam.wordpress.com

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum