தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இது பீகார் பேரதிசயம் : ஒரு வார்த்தை கூட எழுதல... ஆனா பாஸ்!

View previous topic View next topic Go down

இது பீகார் பேரதிசயம் : ஒரு வார்த்தை கூட எழுதல... ஆனா பாஸ்!

Post by rammalar on Thu Jun 16, 2016 9:56 pm

பீகாரில், தேர்வுக்கான விடைத்தாளில் ஒரு வார்த்தை
கூட எழுதாத மாணவர்களையெல்லாம் கூட
பல்கலைக்கழகம் ஒன்று பாஸ் செய்திருக்கிறது.

முசாஃபர்பூரில் உள்ள பீம்ராவ் அம்பேத்கர் பீகார்
பல்கலைக்கழகத்தில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.
அந்த பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து,
நிர்வாகத்திற்கு எதிராக தொடர்ந்து புகார்கள் வந்த
வண்ணம் இருந்தன.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், பல்கலைக்கழகத்தில்
விசாரணை நடத்தினர். இளங்கலை பிரிவில், தேர்வுக்கான
விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத 30 மாணவர்கள்
பாஸாகியிருப்பது இதில் தெரிய வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, 'சம்பந்தப்பட்டவர்கள் மீது
உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என பல்கலைக்கழக
தேர்வு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சதீஷ் தற்போது
தெரிவித்துள்ளார்.

மறுமதிப்பீடுக்கு மாணவர்கள் விண்ணப்பித்தபோது,
அவர்களின் விடைத்தாள்களை வெளியே எடுத்து பார்த்த
போதுதான், 30 மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரு
வார்த்தை கூட எழுதப்படாமல் இருந்ததும்,
ஆனால் அவர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்கள் அளிக்கப்
பட்டிருப்பதும் தெரியவந்தது.
-
-------------------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum