தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கரப்பான் பூச்சியால் 4 கடைகளின் உரிமம் இடைக்கால ரத்து

View previous topic View next topic Go down

கரப்பான் பூச்சியால் 4 கடைகளின் உரிமம் இடைக்கால ரத்து

Post by rammalar on Thu Jun 16, 2016 9:53 pm

சிங்கப்பூர்
-
சிராங்கூன் ‘நெக்ஸ்’ கடைத் தொகுதியில் செயல்படும்
‘புராட்டா வாலா’ கடையின் உரிமம் இரண்டு வார காலத்திற்கு
ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடையில் கரப்பான் பூச்சிகள் காணப்பட்டதால்
ஜூன் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் ஜூலை 4ஆம் தேதி
வரை உரிமம் ரத்து செய்யப்படுகிறது என்று தேசிய சுற்றுப்புற
வாரியத் தின் இணையப்பக்கத்தில் வெளி யிடப்பட்ட அறிவிப்பில்
தெரிவிக்கப் பட்டது.

அந்த புராட்டா வாலா கடை, கடந்த 12 மாதங்களில் 12 குற்றப்
புள்ளிகளைப் பெற்றது. கரப்பான் பூச்சிகள் இல்லாமல் கடையைப்
பராமரிக்கத் தவறியதற்காக மட்டும் அது ஆறு குற்றப் புள்ளிகளைப்
பெற்றிருந்தது.

புராடா வாலாவுக்கு ஜூரோங் பாய்ண்ட், தெம்பனிஸ் மால், நெக்ஸ்,
ஜங்ஷன் 8, பிடோக் மால் ஆகிய ஐந்து கடைத்தொகு திகளில் கடைகள்
இருப்பதாக அதன் இணையப்பக்கம் தெரி விக்கிறது.

தெம்பனிஸ் ஸ்திரீட் 43 புளோக் 477ல் உள்ள வேறு மூன்று உணவுக்
கடைகளின் உரிமமும் ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி
வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கரப்பான் பூச்சிகள் காணப்பட்டதால்
இந்த மூன்று கடைகளும் குற்றப்புள்ளிகளைப் பெற்றுள்ளன.

ஓராண்டில் 12 அல்லது அதற்கு மேற்பட்ட குற்றப்புள்ளி களைப்பெறும்
கடையின் உரிமம் இரண்டு வாரத்திலிருந்து 4 வாரம் வரை ரத்து
செய்யப்படு கிறது. இப்படி உரிமம் ரத்து செய்யப்பட்ட கடையின்
உரிமையாளர்கள், அடிப்படை உணவுத் தூய்மை குறித்த பயிற்சியில்
பங்கேற்பது அவசியம்.
-
-----------------------
தமிழ்முரசு

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum