தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


“5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தால் வியக்கத்தக்க முன்னேற்றம் கிடைக்கும்’

View previous topic View next topic Go down

“5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தால் வியக்கத்தக்க முன்னேற்றம் கிடைக்கும்’

Post by rammalar on Tue Jun 14, 2016 2:52 pm



2020-ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கும்
5வது தலைமுறை அலைக்கற்றை தொழில்நுட்பத்தால்
வியக்கத்தக்க முன்னேற்றம் உருவாகும் என்று மத்திய
மின்காந்தவியல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி
பி.ஹனுமந்தராவ் கூறினார்.

சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள
இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு, உற்பத்தி நிறுவனத்தில்
(ஐ.ஐ.ஐ.டி.டி.எம்.) பொறியியல் துறை ஆய்வாளர்கள்,கல்லூரி
பேராசிரியர்களுக்கு 5ஆவது அலைக்கற்றை தொழில்நுட்பம் மேம்பாடு
குறித்த பயிலரங்கு நடைபெற்றது.

இதில், பி.ஹனுமந்தராவ் பேசியதாவது:

கப்பல், விமானம், செயற்கைக்கோள்களுக்கான ஆண்டனா வடிவமைப்பில்
இந்தியா தன்னிறைவும்,தனித்திறனும் பெற்றுத் திகழ்கிறது. தற்போது
பயன்பாட்டில் உள்ள 4ஆவது தலைமுறை (4ஜி)அலைக்கற்றை தொழில்
நுட்பத்தைவிட பன்மடங்கு வேகம் கொண்ட 5ஜி அலைக்கற்றை.

இந்தத் தொழில்நுட்பம் மூலம் முழு திரைப்படத்தையும் ஒரு விநாடியில்
தரவிறக்கம் செய்ய முடியும்.

அடுத்தக்கட்ட வளர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான உணர்திறன்
கொண்ட சென்சார்களை ஒன்றிணைத்து கார், வீட்டு உபயோகப்
பொருள்களின் செயல் இயக்கத்தை செல்லிடப்பேசியுடன் இணைத்து,
அனைத்து உபகரணங்களையும் இயக்க முடியும்.

இந்தச் சிறப்புத் தொழில்நுட்பம் 2020-ஆம் ஆண்டுக்குள் மக்கள்
பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இதையடுத்து, இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும்
உற்பத்தி நிறுவனம் இயக்குநர் பேராசிரியர் ஆர்.ஞானமூர்த்தி
பேசியதாவது:-

வடிவமைப்பு, உற்பத்தித் துறையில் இளையதலைமுறை மாணவ
ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். இந்திய
தயாரிப்புகளுக்கு உலகச்சந்தையில் தனிமரியாதை பெற கடும்
உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை என்றார்.

பேராசிரியர் எம்.டி.செல்வராஜ், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்
கே.பிரியங்கா கோகில்,எஸ்.எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

———————————-
தினமணி





rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: “5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தால் வியக்கத்தக்க முன்னேற்றம் கிடைக்கும்’

Post by rammalar on Tue Jun 14, 2016 2:53 pm


-
இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் கலந்துரையாடிய (இடமிருந்து) வேலம்மாள் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கவிதா, மஞ்சு, இயக்குநர் ஆர்.ஞானமூர்த்தி, மத்திய மின்காந்தவியல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி பி.ஹனுமந்தராவ், ஒருங்கிணைப்பாளர்கள் எம்.டி.செல்வராஜ், பிரியங்கா கோகில்.

———————————-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum