தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரூ.670 கோடி மதிப்பிலான பழங்காலச் சிலைகளை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா

View previous topic View next topic Go down

ரூ.670 கோடி மதிப்பிலான பழங்காலச் சிலைகளை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா

Post by rammalar on Thu Jun 09, 2016 2:00 pm

-
சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில்
ரூ.670 கோடி) மதிப்புள்ள இச்சிலைகளில் விநாயகர் சிலை,
மாணிக்கவாசகர் சிலை உள்ளிட்டவை அடங்கும்.
-
இதையொட்டி, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள
அந்நாட்டு அதிபரின் விருந்தினர் மாளிகையில் (பிளேர் ஹவுஸ்)
செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்
பட்டிருந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தி மொழியில்
பேசியதாவது:
-
உலக நாடுகளுக்கு இடையேயான நட்புறவில் நிகழ்கால அம்சங்கள்
முக்கிய பங்குவகிக்கும் என்பதுதான் பொதுவான நடைமுறையாகும்.
ஆனால் சில சமயம் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவில்
அவற்றின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் முக்கியப் பங்காற்றும்.
-
இந்தியாவின் தொன்மைவாய்ந்த பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை
இன்றளவும் பறைசாற்றுவதில் பழங்காலச் சிலைகளுக்கு முக்கிய
இடம் உண்டு. அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சிலைகளை இந்தியாவிடம்
திருப்பி அளிக்க உரிய நடவடிக்கை எடுத்ததற்காக அமெரிக்க அதிபர்
ஒபாமாவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
இந்தச் சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புடையவையாக இருக்கலாம்.
ஆனால், இந்திய மக்கள் இவற்றைத் தங்களது பெருமைமிக்க கலாசாரம்
மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும், தங்களின் வரலாற்றை
பிரதிபலிக்கும் பொக்கிஷங்களாகவும்தான் பார்க்கின்றனர் என்று
மோடி பெருமிதம் தெரிவித்தார்.
-
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் அருண் கே.சிங் கூறியபோது,
"அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ள சிலைகளில், சென்னையில் உள்ள
ஒரு சிவன் கோயிலிருந்து திருடப்பட்ட 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
(இந்திய மதிப்பில் ரூ.10 கோடி) மதிப்புள்ள மாணிக்கவாசகர் சிலை,
1,000 ஆண்டுகளுக்கு முந்தைய விநாயகர் சிலை உள்ளிட்ட 12 சிலைகள்
இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.
மீதியுள்ள சிலைகளும் விரைவில் இந்தியா அனுப்பப்படும்' என்றார்.
-
------------------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum