தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இசையமைப்பாளர் கோவர்த்தனுக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி

View previous topic View next topic Go down

இசையமைப்பாளர் கோவர்த்தனுக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி

Post by rammalar on Thu Jun 09, 2016 1:59 pm



சென்னை:
வயது முதிர்வால் செவித்திறன் குறைபாடு போன்றவற்றால்
பாதிக்கப்பட்டுள்ள பிரபல இசையமைப்பாளர் கோவர்த்தனுக்கு (88)
அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று
கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அதிமுக தலைமைக் கழகம் செவ்வாய்க்கிழமை
வெளியிட்ட அறிவிப்பு:

பிரபல இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா,
தேவா என பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களிடம் உதவி
இசையமைப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது
சேலத்தில் வசித்து வருகிறார்.

எந்தவித வருவாயும் இல்லாமல் வறுமைச் சூழலில் வாழ்ந்து வருவதாகவும்,
வாழ்க்கைய நடத்துவதற்கு நிதியுதவி வழங்கி காப்பாற்ற வேண்டுமென
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இசையமைப்பாளர் கோவர்த்தனின் கோரிக்கையை ஏற்று,
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் இருந்து
அவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதியானது,
தமிழ்நாடு மின்விசை நிதி-அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்
வைப்பு நிதியாக வைக்கப்படும். அதிலிருந்து வட்டியாக மாதந்தோறும்
ரூ.8,125 கிடைக்கப்பெறும்.

கோவர்த்தனின் செவித்திறன் குறைபாட்டை நீக்கும் வகையில் அவருக்கு
அரசு பொது மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை அளித்து, காதொலிக்
கருவி வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளதாக
அதிமுக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
------------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum