தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குத்துச்சண்டை மன்னர் முகமது அலி உதிர்த்த 10 உத்வேக முத்துகள்!

View previous topic View next topic Go down

குத்துச்சண்டை மன்னர் முகமது அலி உதிர்த்த 10 உத்வேக முத்துகள்!

Post by rammalar on Sun Jun 05, 2016 1:56 pm

குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னர்,
இரு முறை ஹெவி வெய்ட் சாம்பியன்,
நாக்அவுட் நாயகன் முகமது அலி
இன்று (சனிக்கிழமை) காலமானார்.
அவரின் புகழ்பெற்ற பத்து உத்வேகக் கூற்றுகளின் தொகுப்பு.


————————————-

இது வெறும் வேலைதான். புற்கள் வளர்கின்றன,
பறவைகள் பறக்கின்றன, அலைகள் மணலைக்
குவிக்கின்றன, நான் குத்துசண்டை ஆடுகிறேன்!

———————————–

நான் உடற்பயிற்சி செய்யும்போது எண்ணுவதில்லை.
வலிக்க ஆரம்பிக்கும்போதுதான் எண்ண ஆரம்பிக்கிறேன்.
ஏனென்றால் அப்போதுதான் உண்மையான பயிற்சி
ஆரம்பிக்கிறது.


————————————–

என்னை வெல்வது போல கனவு காண்கிறீர்களா?
ஒன்று செய்யுங்கள்.
உடனே எழுந்து மன்னிப்பு கேட்டுவிடுங்கள்.

——————————————-

வீரர்கள் உடற்பயிற்சி கூடங்களில் மட்டும் உருவாவதில்லை.
அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு,
ஒரு விருப்பம் இருக்க வேண்டும்.
அவர்களுக்கு திறமையும் முக்கியம்; மனோதிடமும் முக்கியம்.
ஆனால் திறமையைவிட மனோதிடம்தான் அதிமுக்கியம்.


——————————————-

பட்டாம்பூச்சியைப் போல மிதந்திடுங்கள்;
தேனீயைப் போல கொட்டிடுங்கள்!

—————————————-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6667

Back to top Go down

Re: குத்துச்சண்டை மன்னர் முகமது அலி உதிர்த்த 10 உத்வேக முத்துகள்!

Post by rammalar on Sun Jun 05, 2016 1:57 pm

[You must be registered and logged in to see this image.]
-

“என் இடது கை பார்கின்சன் சிண்ட்ரோமால் நடுங்குகிறது;
வலது கை பயத்தால் நடுங்குகிறது. இதற்கு நடுவே நான்
ஜோதியை ஏற்றி விட்டேன் !

“- அட்லாண்டா ஒலிம்பிக் ஜோதியை ஏற்றியபோது.

————————————

*
முடியாது என்பது சிறிய மனிதர்கள் வாழ்க்கையை எளிதாக
வாழக் கண்டுபிடித்து உதிர்த்த வெறும் வார்த்தை.

முடியாது என்பது இயல்பு அல்ல, கருத்து.
முடியாது என்பது தற்காலிகமானது.


————————————-

நாட்களை நீ எண்ணாதே..
நாட்கள் எண்ணிக்கொள்ளட்டும். உன்னிடம் வந்து சேர்!.

————————————–

நான் ஆகச்சிறந்தவன்; நான் அப்படித்தான் என்று எனக்குத்
தெரியவரும் முன்பே இதைக்கூறியிருக்கிறேன்.


—————————————

விருப்பம் திறமையைக் காட்டிலும் வலிமையானது.

————————————-

ரசிகர்கள் என்னை விரும்புவதைப் போல எல்லா
மக்களும் எல்லோரையும் விரும்பவேண்டும்.
அதுவே சிறந்த உலகத்தை உருவாக்கும்.


———————————

–தொகுப்பு: க.சே. ரமணி பிரபா தேவி

தமிழ் தி இந்து காம்


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6667

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum