தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

» பொருளுடைமை
by rammalar

» மறுபக்க மழை – கவிதை
by rammalar

» டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் - திரைப்பட விமரிசனம்
by rammalar

» உறுதிகொள்’ – திரைப்படம்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நகல் – ஒரு பக்க கதை

View previous topic View next topic Go down

நகல் – ஒரு பக்க கதை

Post by rammalar on Thu Jun 02, 2016 11:37 amஅந்த வங்கிக் கிளையில் நான்தான் ஒரே கேஷியர்.
கூட்டம் ஓய்ந்திருந்த நேரம்… இரண்டு பேர் தலைக்கவசம்
அணிந்தபடி உள்ளே நுழைந்தார்கள்.

ஒருவன் வாசலிலேயே நின்றுகொள்ள, மற்றவன் என்னிடம்
வந்து ஒரு காகிதத்தை நீட்டினான்.

அதில், ‘‘எச்சரிக்கை! அபாய மணி பழுதாகியுள்ளது
எங்களுக்குத் தெரியும். கூச்சல் போடாமல் பணக் கட்டுகளைக்
கொடுத்துவிடு… என் கையில் இருப்பவை ஆசிட் பாக்கெட்டுகள்!’’
என்றிருந்ததை வாசித்ததும் என் ரத்தக்கொதிப்பு அதிகமாயிற்று.

உச்சகட்ட பயத்தில் நான் டிராயரைத் திறந்து பணத்தை
எடுப்பதற்குள், அவன் கண்ணாடித் தடுப்பு வழியே எட்டிப்
பார்த்தான். மேசை ஓரத்தில், திறந்திருந்த என் கைப்பையினுள்
ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.

‘‘அதை அப்படியே எடு!’’ என்று மிரட்ட, நான் தயங்கினேன்.
‘‘குட்றா…’’ என்று அதைப் பறித்துக் கொண்டு, அவனும்
கூட்டாளியும் வேகமாக வெளியேறி மறைந்தனர்.

என் நண்பரான கலை இயக்குநருக்கு அவ்வப்போது நான்
‘செட் ப்ராபர்ட்டீஸ்’ கொடுத்து உதவுவதும், மறுநாள்
வெளிப்புறப் படப்பிடிப்பிற்காக அவர் கேட்டிருந்த ஏராளமான
டூப்ளிகேட் ரூபாய் நோட்டுகள் தான் என் கைப்பையில்
இருந்தவை என்பதும் அந்தக் கொள்ளையனுக்குத் தெரிய
வாய்ப்பில்லை.

———————————

சித்ரூபன்
குங்குமம்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5660

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum