தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கேரளாவில் போதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்துக்கு டெண்டுல்கர் ஒத்துழைப்பு

View previous topic View next topic Go down

கேரளாவில் போதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்துக்கு டெண்டுல்கர் ஒத்துழைப்பு

Post by rammalar on Wed Jun 01, 2016 9:59 pm

கேரளாவில் மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்துக்கு
எதிரான பிரச்சாரத்தில் தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள
சச்சின் டெண்டுல்கர் அனுமதி வழங்கியுள்ளார்.

கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப் (கேபிஎப்சி)
உரிமையாளர்களான சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் சிரஞ்சீவி,
நாகார்ஜுனா, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத் ஆகியோர்
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்தில்
முதல்வர் பினராயி விஜயனை இன்று (புதன்கிழமை) சந்தித்துப்
பேசினர்.

இந்தச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் கேரள முதல்வர்
பினராயி விஜயன் கூறும்போது, “கேரளாவில் மது மற்றும்
போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை வலுப்
படுத்துவதற்கு கேரள அரசு தனது பெயரை பயன்படுத்திக்
கொள்ள சச்சின் அனுமதி வழங்கியுள்ளார். இந்தப் பிரச்சாரத்தில்
ஒத்துழைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தப் பிரச்சாரத்தில் மாநிலத்தின் தூதராக சச்சின் டெண்டுல்கர்
நியமிக்கப்படுவது உள்ளிட்ட பிற விஷயங்கள் குறித்து பின்னர்
விவாதிக்கப்படும்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: கேரளாவில் போதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்துக்கு டெண்டுல்கர் ஒத்துழைப்பு

Post by rammalar on Wed Jun 01, 2016 10:01 pm


-
கேரள முதல்வர் பினராய் விஜயன் உடன் சச்சின், சிரஞ்சீவி,
நாகர்ஜூனா சந்திப்பு. | படம்: எஸ்.மனிஷா
—————————————–


கேரளாவில் திறமையான கால்பந்து வீரர்களை உருவாக்க
தங்கும் வசதியுடன் கூடிய கால்பந்து அகாடெமி தொடங்க
கேபிஎப்சி ஒப்புக்கொண்டுள்ளது” என்றார் பினராயி விஜயன்.

சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “கேரளாவில் அடுத்த
5 ஆண்டுகளில் சர்வதேச தரத்திலான கால்பந்து வீரர்களை
உருவாக்க வேண்டும் என்பதே கேபிஎப்சி-யின் முக்கிய நோக்கம்.

இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில்
இதன் பணிகள் இருக்கும்” என்றார்.

கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன்,
நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் இசாக் ஆகியோர் அப்போது
உடனிருந்தனர்.

————————————
தமிழ் தி இந்து காம்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum