தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதுச்சேரி முதல்வராகிறார் நாராயணசாமி; எதிர் கோஷ்டியினர் போராட்டம்

View previous topic View next topic Go down

புதுச்சேரி முதல்வராகிறார் நாராயணசாமி; எதிர் கோஷ்டியினர் போராட்டம்

Post by rammalar on Sun May 29, 2016 10:46 am

புதுச்சேரி :
புதுச்சேரி காங்., முதல்வராக முன்னாள் மத்திய
அமைச்சர் நாராயணசாமிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்
திமுக – காங்., கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
30 தொகுதிகளில் 17 இடங்களை பிடித்தது.
இருப்பினும் சட்டசபை குழு தலைவராக யாரை தேர்வு
செய்வது என்பதில் காங்., கட்சியில் குழப்பம் நீடித்தது.

அக்கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயத்தை
முதல்வராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள்
வலியுறுத்தி வந்தனர்.

இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டும் வகையில்
டில்லியில் இருந்து ஷீலா தீட்ஷித். முகுல் வாஸ்னிக்
ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக அனுப்பி
வைக்கப்பட்டனர்.

இவர்கள் ஆலோசனைப்படி இன்று முன்னாள் மத்திய
அமைச்சர் நாராயணசாமியை இன்று சட்டசபை குழு
தலைவராக தேர்வு செய்தனர்.
இவர் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில்
நமச்சிவாயம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்., ஆதரவாளர்களை போலீசார் லேசான தடியடி
நடத்தி கலைத்தனர். இங்கு காங்., கோஷ்டி மோதல்
வெளிப்படையாக வெடித்துள்ளது.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum