தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


18 வயதில் டாக்டராக போகும் 12 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்

View previous topic View next topic Go down

18 வயதில் டாக்டராக போகும் 12 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்

Post by rammalar on Tue May 24, 2016 9:38 am

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட
சக்ரமென்டோவில் வசித்து வரும் தம்பதியர் பிஜு ஆபிரகாம்-
தஜி ஆபிரகாம் .

இவர்கள் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு
குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இவர்களது மகன்
தனிஷ்க் ஆபிரகாம் (வயது 12)

தனிஷ்க் ஆபிரகாம் குழந்தையாக இருந்த போதே சிறந்த அறிவு
மற்றும் திறமையுடன் இருந்ததால் அவனது பெற்றோர்,
அமெரிக்காவின் சிறந்த கல்விமான்களை உறுப்பினர்களாக
கொண்ட மிக முக்கிய திறன் மையமான ’மென்சா’வில்
4 வயதிலேயே அவனை சேர்த்து விட்டனர்.

அவனுக்கு 7 வயது முடிவடைவதற்குள் வீட்டிலேயே பள்ளிக்
கல்வியை கற்பித்து விட்டனர். இதனால் அவன் 2014-ம் ஆண்டு
அதாவது தனது 10-வது வயதிலேயே மாநில தேர்வு எழுதி உயர்
நிலைப்பள்ளி டிப்ளமோவுக்கு இணையான பட்டம் பெற்று
விட்டான்.

அதன் பிறகு சக்ரமென்டோவில் உள்ள அமெரிக்கன் ரிவர்
கல்லூரியில் சேர்ந்து படித்த அவன் கடந்த ஆண்டு ஒரே நேரத்தில்
கணிதம், அறிவியல் மற்றும் வெளிநாட்டு மொழிக்கல்வி ஆகிய
3 பாடத்திலும் பட்டம் பெற்று சாதனை படைத்தான்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: 18 வயதில் டாக்டராக போகும் 12 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்

Post by rammalar on Tue May 24, 2016 9:38 am


-
அமெரிக்காவில் 11 வயதிலேயே பட்டதாரியான தனிஷ்க்கின்
அபார சாதனை ஜனாதிபதி ஒபாமாவின் கவனத்தை ஈர்த்தது.
இதைத்தொடர்ந்து அவர் தனிஷ்க்குக்கு தனிப்பட்ட முறையில்
வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்தார்.

தற்போது 12 வயதாகும் தனிஷ்க் மருத்துவப்படிப்புக்கு
விண்ணப்பித்து உள்ளான். அவனுக்கு கலிபோர்னியா பல்கலைக்
கழகத்தின் டேவிஸ் மற்றும் சாந்தா குரூஸ் கிளைகளில் சேர்ந்து
படிக்க அழைப்பு வந்துள்ளது.

இந்த நிலையில் சிபிசி சக்ரமென்டோ தொலைக்காட்சி நிறுவனம்
தனிஷ்க் ஆபிரகாமை பேட்டி கண்டது. அப்போது அவன் கூறுகையில்,
என்னுடைய 18’வது வயதில் நான் எம்.டி. (மருத்துவம்) படிப்பை
நிறைவு செய்து டாக்டராவேன் என நினைக்கிறேன்’ என்று
தெரிவித்தான்.

தனது திறமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,
’நானும் சாதாரண குழந்தைகளை போலத்தான் வீடியோ கேம்
உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவேன். ஆனால் எதையாவது
கற்றுக்கொள்ள விரும்புவேன்’ என்றான்.

தான் சிறுவன் என்பதால் கல்லூரியில் நிறைய பேராசிரியர்கள்
தன்னை தங்கள் வகுப்பில் சேர்க்க விரும்பவில்லை என்று கூறிய
தனிஷ்க் ஆபிரகாம், எதிர்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆக
விரும்புவதாகவும் கூறினான்.
-
-----------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum