தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுப்பு

View previous topic View next topic Go down

ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுப்பு

Post by rammalar on Tue May 24, 2016 8:43 am

டோக்கியோ :
''இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் மீது அணுகுண்டு
வீசியதற்காக, அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கப்
போவதில்லை,'' என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா
திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, வியட்நாம் மற்றும் ஜப்பான் நாடுகளில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வியட்நாம் தலைநகர்
ஹனோயில், அந்நாட்டு அதிபர் டிரான் டாய் குவாங் உள்ளிட்டேரை
சந்தித்து பேசினார்.

அப்போது, சீனாவுடனான, வியட்நாமின் கடல் எல்லை விவகாரம்,
வியட்நாம் மீதான பொருளாதார தடையை அகற்றுவது உள்ளிட்ட
பிரச்னைகள் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர்.

இதை தொடர்ந்து ஜப்பான் செல்லும் ஒபாமா, ஹிரோஷிமா நகரில்
நடக்கும் பொருளாதாரத்தில் வளர்ந்த, ஜி - -7 நாடுகளின் உச்சி
மாநாட்டில் பங்கேற்கிறார். இரண்டாம் உலகப்போரின் போது,
அமெரிக்க அணுகுண்டு வீச்சில், இந்த ஹிரோஷிமா நகரம் சின்னா
பின்னமானது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுப்பு

Post by rammalar on Tue May 24, 2016 8:45 am


-
அதன்பின், பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவர், அங்கு
செல்வது இதுவே முதன்முறை. 'அணுகுண்டு வீச்சுக்கு, அமெரிக்கா
மன்னிப்பு கேட்க வேண்டும்' என, ஜப்பானியர்கள் கூறி வருகின்றனர்.
-
இந்நிலையில், ஜப்பான் 'டிவி' சேனலுக்கு பேட்டியளித்த, ஒபாமா
கூறியதாவது: ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு அமெரிக்கா
மன்னிப்பு கேட்காது. இதுதொடர்பாக கேள்வி எழுப்புவதும், ஆய்வு
செய்வதும் வரலாற்று ஆசிரியர்களின் பணி.
-
போர்க் காலங்களின் பதவியில் இருக்கும் தலைவர்கள் அனைத்து
வகையான முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள்.
இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில்
இருப்பதை, ஒரு அதிபராக என்னால் உணர முடிகிறது.
-
அமெரிக்க விமான தாக்குதலில் தலிபான் தலைவர்
முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டது, உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்கனில், அமைதியை ஏற்படுத்த எடுத்து வரும் நடவடிக்கையில்,
இது, முக்கிய வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum