தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு

View previous topic View next topic Go down

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு

Post by rammalar on Sun May 22, 2016 12:12 pm

திருவனந்தபுரம்

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு
25–ந்தேதி (புதன்கிழமை) பதவியேற்கிறது.

இடதுசாரி முன்னணி வெற்றி

கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி
92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெறும்
47 இடங்களை மட்டுமே பெற்றது.

இடதுசாரி முன்னணி வெற்றி பெற்றதால் முன்னாள் முதல்–
மந்திரியும், தற்போதைய அரசில் எதிர்க்கட்சி தலைவராக
இருந்தவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்–மந்திரியாவார்
என எதிர்பார்க்கப்பட்டது.

பினராயி விஜயன் தேர்வு

ஆனால் கட்சியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினரான
பினராயி விஜயன் முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்றுமுன்தினம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த
மாநிலக்குழு கூட்டத்தில் இடதுசாரி முன்னணியின் சட்டசபைக்
குழு தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து கேரளாவின் புதிய முதல்–மந்திரியாக அவர்
25–ந்தேதி (புதன்கிழமை) பதவியேற்கிறார். அன்று மாலையில்
திருவனந்தபுரம் மத்திய மைதானத்தில் நடைபெறும் விழாவில்
புதிய அரசு பதவியேற்பதாக பினராயி விஜயன் நேற்று
செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் புதிய அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் குறித்து
இடதுசாரி முன்னணி தலைவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை)
கூடி இறுதி செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

அச்சுதானந்தனுடன் சந்திப்பு

இதற்கிடையே கேரள இடதுசாரி முன்னணியின் மூத்த
தலைவரான அச்சுதானந்தனை திருவனந்தபுரத்தில் உள்ள
அவரது இல்லத்தில் பினராயி விஜயன் நேற்று சந்தித்து,
புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு
விடுத்தார். அவருடன் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனும் சென்றார்.

இந்த சந்திப்பின் போது கேரளாவில் அத்தியாவசிய
பொருட்களின் விலையை குறைப்பதற்கும், மாநிலத்தில்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உடனடி
நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பினராயியை
அச்சுதானந்தன் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

உம்மன்சாண்டிக்கு அழைப்பு

அச்சுதானந்தனை சந்தித்து விட்டு மகிழ்ச்சியுடன் வெளியே
வந்த பினராயி விஜயன், ‘இடதுசாரிகள் சார்பில்
முதல்–மந்திரி பதவியை அலங்கரித்த கடைசி தலைவர்
அச்சுதானந்தன். மிகுந்த அனுபவம் வாய்ந்த அவரிடம் இருந்து
பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்வது முக்கியமானது’
என்று கூறினார்.

புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு உம்மன்சாண்டிக்கும்,
பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக
அனைவரையும் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.

————————–
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum