தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார்

View previous topic View next topic Go down

நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார்

Post by rammalar on Sun May 22, 2016 12:00 pm

திருச்சி,:
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு ஆதரவாகவும்,
ஆறுதலாகவும் அவரது மகனும், நடிகருமான உதயநிதி
அரசியல் களத்தில் இறங்கியுள்ளது, கட்சியினர் மத்தியில்
உற்சாகத்தை ஏற்படுத்திஉள்ளது.

திட்டவட்டம்

'எனக்குப் பின், என் மகனோ; மருமகனோ அரசியலுக்கு
வரமாட்டார்கள்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்
சமீபத்தில் திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தாலும்,
அரசியல் வாரிசாக அவரது மகனும், நடிகருமான உதயநிதி
உருவெடுப்பதை தடுக்க முடியாது என, தி.மு.க.,வினர்
சொல்லி வருகின்றனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட,
தி.மு.க.,வுக்கு ஆதரவாக உதயநிதி பிரசாரத்துக்கு செல்லாமல்
இருந்து வந்தார். அதற்கு காரணம், திரைத்துறையில் உள்ள
தனக்கு, தி.மு.க., முத்திரை விழுந்து விடுமோ என்ற பயம் தான்
காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க., தோல்வி
அடைந்து ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. தி.மு.க.,
தோல்வியால் அதிகம் துவண்டது

கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தான். அவர் தான், இந்த
தேர்தலுக்காக மாநிலம் முழுவதும், 'நமக்கு நாமே' பயணம்,
அனைத்து தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் என்று கடுமையாக
உழைத்தார்.

ஆகையால் அவரால், இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத
நிலை ஏற்பட்டது. தேர்தல் தோல்வியால், மிகவும் அப்செட்டான
மனநிலைக்கு தள்ளப்பட்ட ஸ்டாலினுக்கு ஆறுதலாக, அவரது
மகன் உதயநிதி இருந்து வருகிறார்.

வெற்றிச் சான்றிதழ்

இதுவரை வெளிப்படையாக அரசியல் களத்தில் இறங்காத
உதயநிதி, நேற்று முன்தினம், சென்னையில் ஸ்டாலின் வெற்றிச்
சான்றிதழ் பெறுவதற்காக சென்றபோது, உடன் சென்றார்.

அதேபோல் தஞ்சாவூரில் நடைபெறுவதாக இருந்த தேர்தல்
பிரசாரத்துக்கு வந்த ஸ்டாலினுடன், அவரது மகன் உதயநிதியும்
உடன் வந்தார். இதன்மூலம் உதயநிதியின் நேரடி அரசியல்
பிரவேசம் துவங்கி விட்டது என்று தி.மு.க.,வினர் உற்சாகமாகி
உள்ளனர்.
-
--------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum