தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மே. 23-ல் பகல் 12 மணிக்கு பதவியேற்பு; அமைச்சரவை முழுப் பட்டியல்

View previous topic View next topic Go down

மே. 23-ல் பகல் 12 மணிக்கு பதவியேற்பு; அமைச்சரவை முழுப் பட்டியல்

Post by rammalar on Sun May 22, 2016 11:58 am

சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வருகிற திங்கள்கிழமை
(மே 23) நண்பகல் 12 மணிக்கு சென்னைப்
பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில்
நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வராகப்
பதவியேற்கிறார்.
-
அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.
-
அமைச்சரவைப் பட்டியல் முழு விவரம்
-
முதல்வர் ஜெயலலிதா - பொது, ஐஏஎஸ், ஐபிஎஸ்,
ஐஎஃப்எஸ், பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் துறை,
காவல் மற்றும் உள்துறை

ஓ.பன்னீர் செல்வம் - நிதி

திண்டுக்கல் சி.சீனிவாசன் - வனம்

எடப்பாடி கே.பழனிச்சாமி - பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்

செல்லூர் கே.ராஜூ - கூட்டுறவு மற்றும் தொழிலாளர் துறை

பி.தங்கமணி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை

எஸ்.பி.வேலுமணி - உள்ளாட்சி நிர்வாகம்

டி.ஜெயக்குமார் - மீன்வளம்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: மே. 23-ல் பகல் 12 மணிக்கு பதவியேற்பு; அமைச்சரவை முழுப் பட்டியல்

Post by rammalar on Sun May 22, 2016 11:59 am

சி.வி.சண்முகம் - சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறை

கே.பி.அன்பழகன் - உயர் கல்வி

டாக்டர் வி.சரோஜா - சமூகநலன் மற்றும் சத்துணவு

கே.சி.கருப்பண்ணன் - சுற்றுச் சூழல் துறை

எம்.சி. சம்பத் - தொழில் துறை

ஆர்.காமராஜ் - உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை

ஓ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் ஜவுளி

உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சி

சி.விஜயபாஸ்கர்- சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

எஸ்.பி.சண்முகநாதன் - பால்வளம்

ஆர்.துரைக்கண்ணு - விவசாயம் மற்றும் கால்நடைத் துறை

கடம்பூர் ராஜூ - செய்தித் துறை

ஆர்.பி. உதயகுமார் - வருவாய் துறை

கே.டி.ராஜேந்திர பாலாஜி - ஊரக தொழில் துறை

கே.சி.வீரமணி - வணிக வரி

பி.பெஞ்சமின் - பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்

வெல்லமண்டி என்.நடராஜன் - சுற்றுலாத் துறை

எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலன்

வி.எம்.ராஜலட்சுமி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

டாக்டர் எம்.மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்துத் துறை

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum