தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நாகேஸ்வர் ராவ் உட்பட நால்வர் பதவியேற்பு

View previous topic View next topic Go down

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நாகேஸ்வர் ராவ் உட்பட நால்வர் பதவியேற்பு

Post by rammalar on Sat May 14, 2016 8:43 am

மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ், டி.ஓய்.சந்திரசூட்,
அஜய் மாணிக் ராவ் கான்வில்கர், அசோக் பூஷண் ஆகிய
நால்வரும் இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்ற
நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்கள் நால்வருக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான
கொலிஜியம், ஜெயலலிதா வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்
எல்.நாகேஸ்வர ராவின் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக
நியமிக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடந்த 3-ம் தேதி
பரிந்துரை செய்த‌து.

அவர் தவிர‌, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
டி.ஓய்.சந்திரசூட், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
அஜய் மாணிக் ராவ் கான்வில்கர், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி
அசோக் பூஷண் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்
பட்டிருந்த‌து.

மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா தலைமையிலான
சட்ட அமைச்சகம் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது.
நீதிபதிகளாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள 4 பேரின் ஆவணங்களும்
கோப்புகளும் சரி பார்க்கும் பணிகள் வரை நடைபெற்றது.

இதையடுத்து நால்வரின் பெயர்களும் குடியரசுத் தலைவரின்
ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட்,
அஜய் மாணிக் ராவ் கான்வில்கர், அசோக் பூஷண் மற்றும் மூத்த
வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரை உச்ச நீதிமன்ற
நீதிபதியாக நியமிக்க நேற்று (வியாழக்கிழமை) ஒப்புதல் அளித்தார்.

அதனையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை அவர்கள்
நால்வருக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பதவிப் பிரமாணம்
செய்து வைத்தார்.

—————————
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum