தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


“தேசிய அளவில் நதி நீர் இணைப்பு சாத்தியமில்லை

View previous topic View next topic Go down

“தேசிய அளவில் நதி நீர் இணைப்பு சாத்தியமில்லை

Post by rammalar on Thu May 12, 2016 11:37 am

மூத்த தலைவரும், கங்கை நதி புனரமைப்புக்கான
நாடாளுமன்றக் குழுத் தலைவருமான முரளி மனோகர்
ஜோஷி தெரிவித்தார்.


கங்கை நதியை புனரமைப்பது தொடர்பான மதிப்பீட்டு
அறிக்கையை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை சமர்ப்பித்த
அவர், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வனப் பகுதிகளைப் பெருக்குவதன் மூலமாகவும், மழை நீர்
சேகரிப்பின் மூலமாகவும் தண்ணீர் தேவையைப் பூர்த்தி
செய்ய இயலும்.

மாநிலங்களுக்கு இடையே சிறிய அளவிலான நதி நீர்
இணைப்புத் திட்டங்களை மேற்கொள்ள முடியும்.

அதேவேளையில், நாடு முழுவதும் பெரிய அளவில்
நதிகளை இணைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல.

ஒருவேளை அவ்வாறு அனைத்து நதிகளையும் இணைக்க
முடியும் என்றால், அதை இயற்கையே செய்து முடித்திருக்கும்.

ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு நதி நீரைக்
கொண்டு செல்ல பல்லாயிரக்கணக்கான கிலோவாட் மின்
ஆற்றலும், ராட்சதப் பம்பு செட்களும் தேவைப்படும்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: “தேசிய அளவில் நதி நீர் இணைப்பு சாத்தியமில்லை

Post by rammalar on Thu May 12, 2016 11:38 am


-
எனவே, பெரிய அளவிலான நதி நீர் இணைப்புத்
திட்டங்களுக்கு அதிக அளவில் மின்சாரத்தையும்,
பணத்தையும் செலவிட வேண்டியிருக்கும் என்றார்
முரளி மனோகர் ஜோஷி.

கென் – பேட்வா, தாமன்கங்கா –
பிஞ்சால், பார் – டாபி – நர்மதா ஆகிய மூன்று நதி நீர்
இணைப்புத் திட்டங்களை மத்திய அரசு தற்போது
முன்னெடுத்துள்ளதும், அதற்கான விரிவான திட்ட அறிக்கை
தயாரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

——————————-
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum