தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விடைபெற்றது “சீ ஹாரியர்ஸ்’ போர் விமானம்

View previous topic View next topic Go down

விடைபெற்றது “சீ ஹாரியர்ஸ்’ போர் விமானம்

Post by rammalar on Thu May 12, 2016 11:34 am


-
இந்திய கடற்படையில் “மிக்-29கே’ ரக நவீன போர்
விமானங்களை பயன்படுத்த ஏதுவாக, இதுவரை
பயன்பாட்டில் இருந்த “சீ ஹாரியர்ஸ்’ (Sea Harriers)
போர் விமானங்கள் புதன்கிழமை விடைபெற்றன.

பிரிட்டன் தயாரிப்பான சீ ஹாரியர்ஸ் போர் விமானங்கள்,
கடந்த 1983-ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்
பட்டன. தற்போது, மிக்-29கே ரக நவீன போர் விமானங்களை
பயன்படுத்த இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த 33 ஆண்டுகளாக பயன்பாட்டிலிருந்த
சீ ஹாரியர்ஸ் விமானங்கள் புதன்கிழமையுடன் விடை
பெற்றன.

இதையொட்டி, கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில்
புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சீ ஹாரியர்ஸ்
விமானங்களைக் கொண்டு, விமானப்படை வீரர்கள் கண்கவர்
சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர்.

இந்நிகழ்ச்சியின் இடையே, இந்தியக் கடற்படை தலைமைத்
தளபதி ஆர்.கே. தோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியப் பெருங்கடல் எல்லையில் பாதுகாப்புரீதியாக எழும்
சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் நோக்கில், நவீன
தொழில்நுட்ப உதவியுடன் நமது கடற்படை நாளுக்கு நாள்
வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: விடைபெற்றது “சீ ஹாரியர்ஸ்’ போர் விமானம்

Post by rammalar on Thu May 12, 2016 11:35 am


-
அதன் ஒரு பகுதியாக, மிக் -29கே ரக போர் விமானங்கள்,
விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ்
விக்ரமாதித்யாவுடன் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த விமானங்களை முழுவீச்சில் பயன்படுத்த
ஏதுவாக, சீ ஹாரியர்ஸ் விமானங்கள் விடைபெறுகின்றன.

விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் “விராட்’டின்
பயன்பாடு படிப்படியாக குறைக்கப்படும். இதற்கு மாற்றாக,
நவீன ஐஎன்எஸ் “விக்ராந்த்’ போர்க்கப்பல், வரும் 2018-ஆம்
ஆண்டு இறுதியில் கடற்படையில் சேர்க்கப்படும் என்று
தோவன் தெரிவித்தார்.

—————————
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum