தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்போ? சாக போறீங்க - எச்சரிக்கை.

View previous topic View next topic Go down

எப்போ? சாக போறீங்க - எச்சரிக்கை.

Post by rammalar on Tue May 10, 2016 10:40 amஜெயலலிதாவை காவேரி தாய் என்று அழைக்கும்
கூன் பாண்டியன்கள் இந்த பதிவை படித்த பின்
ஒன்று திருந்துங்கள்.
இல்லை தற்கொலை செய்து கொள்ளுங்கள்.
பூமி பாரமாது குறையும்.


-
ராஜஸ்தான் 72% பாலைவனம் !
மழைஅளவு மிக குறைவு !

கிடைக்கும் மழைநீரில் ஒரு சொட்டு விரயம் கூடாதென்று,
மறைந்து போன பாரம்பரிய முறை நீர் சேமிப்பு தடுப்பணை
முறைகள் மூலமாக ஒன்றல்ல...... இரண்டல்ல.....
200 தடுப்பணைகள் விவசாயிகளாலேயே கட்டபட்டன.
-
இன்றைக்கு அந்த 200 தடுப்பணை மூலமாக விவசாய
நீருக்கு பஞ்சமில்லாமல் 2 லட்சம் கிராமத்தவர்களுக்கு
ஒரு வருட வருமானமாக 3 கோடி ஏற்படுத்தியது போதாதென்று ,
தேங்கிய தடுப்பணையில் மீன் வளர்ப்பும், பாசிவளர்ப்பும் செய்து
அதையும் வருமானமாக்கி கொடுத்திருக்காங்க
இந்த நீர்தாய் அமலாரூலா !


-
பாலைவன தேசத்தையே பசுமை தேசமாகக்கி புரட்சி
செய்துள்ளார் இந்த பெண்மணி.

ஒரு தடுப்பு அணை கட்ட செலவு
வெறும் 5 லட்சம் தானாம் !

-
நீங்க என்னடான்னா எவன் ஆட்சிக்கு வந்தாலும் கடன்
தள்ளுபடி, மான்யம்ன்னு பச்சைத் துண்டு போட்டு பேட்டி
கொடுத்துகிட்டு.

ஒரு வருஷம் பெய்யும் மழையில்
14 TMC கடல்ல வீணா கலக்கவிட்டு கிட்டு, அதாவது
40 ஆயிரம் கோடி லிட்டர் மழை நீர்.
-
பக்கத்து மாநிலங்களில் நீருக்கு பிச்சை கேட்டால்?


இங்கு குறிப்பிட தக்க ஒரு விஷயம் என்னவென்றால்.
அமலாரூலா ராஜஸ்தானின் முதல்வர் அல்ல.
வசுந்தரா ராஜே அவர்கள் தான் ராஜஸ்தானின் முதல்வர்.
-
அமலா ரூலா சமூக சேவகி. அதே சமயம் ராஜஸ்தான்
முதல்வர் வசுந்தரா ராஜே முழுமையான ஒத்துழைப்பு
கொடுத்தால் தான் அமலா ரூலாவால் இந்த சாதனையை
செய்ய முடிந்தது.
-
அமலா ரூலா ராஜஸ்தானில் செய்த அதே சாதனையை
தமிழ் நாட்டிலும் செய்ய பல சமூக சேவகர்கள் முயற்சி
செய்தார்கள். ஆனால் கோமளவல்லி ஜெயாவும் சரி,
கட்டுமரம் கருணாநிதியும் சரி அது போன்ற சமூக
சேவகர்களுக்கு எந்த வித ஒத்துழைப்பும் தரவில்லை.
-
ஒத்துழைப்பு தரவில்லை என்பதை விட. அவ்வாறு முயற்சி
செய்த சமூக சேவகர்களுக்கு தமிழக திராவிட கட்சிகள்
பல கஷ்டங்களை தான் பரிசாக கொடுத்தார்கள்.
-

காலம் காலமாக நாங்கள் திமுக, அதிமுகவிற்கு தான்
ஒட்டு போட்டோம். இனியும் திமுக, அதிமுகவிற்கு தான்
ஒட்டு போடுவோம் என்று சொல்லும் பக்கிகளிடம் என்
ஒரே ஒரு கேள்வி.

நீங்களாம் எப்போ? சாக போறீங்க.


பதிவை செய்தவர்- S Prema
-
வாட்ஸ் அப் பகிர்வு

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum