தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLE உதவியுடன் அழிப்பது எப்படி ?

View previous topic View next topic Go down

திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLE உதவியுடன் அழிப்பது எப்படி ?

Post by ஸ்ரீராம் on Tue Apr 26, 2016 12:45 pm



இன்றைய கால கட்டத்தில், தொழில் சம்பந்தமான தகவல்கள், நமது சொந்த விவரங்கள் இன்னும் பல பாதுகாப்பான தகவல்களை மொபைலில் தான் சேமித்து வைக்கிறோம்.நமது மொபைல் தொலைந்தாலோ, பிறர் திருடி விட்டாலோ, இத்தகைய பாதுகாப்பான தகவல்கள் பிறரிடம் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.இந்த சூழலில் அந்த தகவலை திரும்ப பெற முடியாவிட்டாலும், அதை பிறர் பார்த்து விட முடியாதவாறு அழித்து விடுவது சிறந்தது.

இதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு:




மொபைல் நம்மிடம் இருக்கும் போதுபின்வரும் வழிமுறைப்படி, செட்டிங்க்ஸ்-ஐ மாற்றி வைத்திருந்தால் மட்டுமே, அது களவு போன பிறகு, நமது தகவல்களை அழிக்க முடியும்.மொபைலில் செய்து வைத்திருக்க வேண்டிய வழிமுறைகள்:கூகுள் செட்டிங்க்ஸ்-ல் “security-> Android Device Manager”-ஐ தேர்வு செய்து கொள்ளவேண்டும். (படம்-1)

இப்பொழுது “Android Device Manager”-ல் “Remotely locate this device” என்ற ஆப்சன் தானாகவே டிக் செய்யப்பட்டு இருக்கும். ” Allow remote lock and erase ” என்றஆப்சனை, இப்பொழுது டிக் செய்ய வேண்டும். அதை டிக் செய்த பிறகு, “Android Device Manager”-ஐ “activate” பட்டனை அழுத்தி செயல்படுத்தி வைத்து கொள்ள வேண்டும். ( படம்-2 )

இந்த முறைகளை செயல்படுத்தி வைத்திருந்தால் மட்டுமே, மொபைல்தொலைந்த பிறகு அதன் தகவல்களை கூகுள் மூலம் அழிக்க முடியும்.மொபைல் காணாமல் போன பிறகு, அதில்நாம் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் செட்டிங்க்ஸ் மூலம் கணினியிலிருந்து அத்தகவல்களை அழிக்கவும், மொபைலைலாக் செய்யவும் முடியும்.

1. கூகுள் க்ரோம் மூலம்
https://www.google.com/dashboard/ என்ற முகவரியை க்ளிக் செய்து, கூகுள் அக்கௌண்டில், ஜிமெயில் முகவரியில் (மொபைலில் log in செய்திருக்கும்) log in செய்ய வேண்டும். (படம்-3)


2. இப்பொழுது “Android” Option னின் கீழ் உள்ள “Manage Active Devices” என்ற Optionனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது குறிப்பிட்ட ஜிமெயில் முகவரி log in செய்திருக்கும் மொபைல் ( திருட்டு / காணாமல் போன மொபைல் ) தற்போது எங்கே இருக்கிறது, ஜிமெயிலை கடைசியாக பார்த்த தேதிபோன்ற தகவலுடன், “Ring”, “Set up Lock&Erase” போன்ற ஆப்சன்களும் இருக்கும். (படம் -4,5)

3.”Ring” Option னை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலில் சத்தத்தை ஏற்படுத்த வைக்க முடியும். 5 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த சத்தம், மொபைல் silent மோடில் இருந்தால் கூட வெளியில் கேட்கும். (படம்-6)

4.”Lock” Option னை தேர்வு செய்வதன் மூலம், திரையில் ஒரு pop up window தோன்றும். அதில் புது பாஸ்வேர்ட், மொபைல் நம்பரை பதிவு செய்வதன் மூலம், அந்த மொபைலை பிறர் பயன்படுத்த முடியாதபடி லாக் செய்து கொள்ள முடியும்.”Erase” Option னை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலிலுள்ள தகவல்களை அழிக்க முடியும்.

தகவல் நன்றி: ஸ்ரீபரன்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLE உதவியுடன் அழிப்பது எப்படி ?

Post by செந்தில் on Tue Apr 26, 2016 8:22 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஜி கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLE உதவியுடன் அழிப்பது எப்படி ?

Post by முரளிராஜா on Wed Apr 27, 2016 5:35 pm

உபயோகமான தகவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLE உதவியுடன் அழிப்பது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum