தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்:

View previous topic View next topic Go down

சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்:

Post by rammalar on Sat Apr 23, 2016 9:33 am



மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று,
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,
மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோரை
மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக குடியரசுத்
தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை
நியமித்தார்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக
செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பாஜக மூத்த
தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள்
கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து, சோனியா காந்தி
தலைமையிலான முந்தைய தேசிய ஆலோசனைக்
கவுன்சிலின் (என்ஏசி) உறுப்பினர் நரேந்திர யாதவ்
ஆகியோரை மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக
நியமிப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு
பரிந்துரை செய்திருந்தது.

இதேபோல், மலையாள நடிகர் சுரேஷ் கோபி,
பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா, குத்துச்
சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரது
பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அரசின்
பரிந்துரையை ஏற்று, மாநிலங்களவை நியமன
எம்.பி.க்களாக மேற்கண்ட 6 பேரையும் குடியரசுத்
தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார் என்றார்
அவர்.

சுப்பிரமணியன் சுவாமி, மத்திய முன்னாள் சட்டத்
துறை, வர்த்தகத் துறை அமைச்சராகவும்,
திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினராகவும்
இருந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அவர்
பாஜகவில் இணைந்தார். கல்வி, அறிவியல்,
விளையாட்டு, கலை, சமூக சேவை ஆகியவற்றில்
சிறந்து விளங்குவோரை மத்திய அரசின் பரிந்துரையை
ஏற்று, மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக
குடியரசுத் தலைவர் நியமிக்கும் நடைமுறை
பின்பற்றப்படுகிறது.
-
------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum