தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"சனி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதால் குற்றம் அதிகரிக்கும்'

View previous topic View next topic Go down

"சனி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதால் குற்றம் அதிகரிக்கும்'

Post by rammalar on Tue Apr 12, 2016 10:09 am

மகாராஷ்டிர மாநிலம், சனி சிங்கணாப்பூர்
கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதால்
பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள்
சமுதாயத்தில் அதிகரிக்கும் என்று
ஸ்வரூபானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார்
கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தக் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்த
400 ஆண்டுகளாகத் தடை இருந்தது. இந்நிலையில்,
மகளிர் அமைப்புகளின் போராட்டம், மும்பை உயர்
நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவற்றை தொடர்ந்து
பெண்கள் வழிபாடு நடத்த அண்மையில் அனுமதி
அளிக்கப்பட்டது.
-
இதுகுறித்து, உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில்
செய்தியாளர்களிடம் ஸ்வரூபானந்த சரஸ்வதி
கூறியதாவது:
-
சனி பகவான் கோயிலில் வழிபாடு நடத்தியதை
ஒரு வெற்றியாக பெண்கள் கருதக் கூடாது.
தங்களின் செயலுக்காக தம்பட்டம் அடிப்பதையும்
அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சனி பகவானை வழிபட்ட பெண்களுக்கு கெட்ட
நேரம் தொடங்கிவிடும். மேலும் பாலியல் வன்
கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
அதிகரித்து விடும் என்றார் அவர்.
-
----------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: "சனி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதால் குற்றம் அதிகரிக்கும்'

Post by rammalar on Tue Apr 12, 2016 10:10 am


-
துவாரகா - சாரதா பீடத்தின் சங்கராச்சார்யா சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum